பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புமைப் பகுதி சடு آج علاقوں s እየሃ. 176. 177. 7,"," 17 ᎨᏒ . 'சோக் துன்னடிய மென்ருேரைக் குழுமித்தொல் வானவர் சூழ்ந்தேத்தும் படிகிற்பவன் தில்லை' (1) 13, 315 பார்க்க, (1) தொழப்படும் தேவர் தம்மால் தொழுவிக்குந்தன் தொண்டரையே. -அப்பர் 4.1.12. 5. (1) அன்பிலா லந்துறை வலங்கொள் வாரை வாஞேர் வலங்கொள்வரே. -அப்பர் 5 - 80.10. சாத்துன் அடியம்' சோத்தெம் பிரான். -திருவாசகம்-6-44:9.8. சோத்தம் எம் பெருமானே. -திருவாசகம் 25.4. "தாருறு கொன்றை' (1) தார் நிலவு நறுங் கொன்றை. -சுந்தரர். 89.7. (2) தார் கொள் கொன்றை. -சம்பந்தர் 1.73. : 'கன்னிப் புன்னே' (1) புன்னைக் கன்னிகள் அக்கு, அரும்பு புறம்பயம். -சுந்தரர் 35.7. (2) கன்னியம் புன்னை. -அப்பர் 6.2.2.4. 'கழிசூழ் கன்னிப் புன்னே' (1) புன்னைக் கன்னி கழிகண் நாறும் புறம்பயம். (வேறு யாடம்) -சுந்தரர். 35.7. 'மண்டலம் (சந்திரன்) மங்குல்வாய், டிண்டலம்: செய்வுறு மண்டில மையாப் பதுபோன், மையில் வாண் முகம் பசப்பூரும்மே. -கலித்தொகை.7. பற்ருென்றிலார் பற்றுங் தில்லைப்பரன்' (1) பற்றற நாம் பற்றுவான் பற்றி பேரானந்தம். o -திருவாசகம். 8.20. (2) பற்றுக பத்றற்ருன் பற்றின் அப்பற்றைப் o பற்றுக பற்று விடற்கு. -திருக்குறள்-350.