பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பிறபொருட் பகுதி (திருக்கோவையார் 90تي (3) தலைவி வர்ணனை (தலைவி வர்ணனை பக்கம் 92 பார்க்க) (4) மாதர்களின் தன்மை கரும்பிவர் சந்துந், தொடு கடல் முத்தும், வெண் சங்கும் எங்கும், விரும்பினர் பாற் சென்று மெய்க்கு அணியாம் சிற்றம்பலம் அனைய, கரும்பன மென் மொழியாரும் அந்நீர்மையர் காணுநர்க்கே 2 : W. (5) பழக்க வழக்கம் (மாகர்) (பழக்க வழக்கம் என்னும் தலைப்புப் பார்க்க) 1. ஊசல் ஆடுதல் கோடார் கரிகுரு மாமணி பூசலைக் கோப்பழித்துத் 2 4 5 தோடார் மதுமலர் நாகத்தை நூக்கும் நஞ்சூழ் பொழிற்கே 161 புயல்வளர் ஊசல் முன் ஆடி II 7 (சுரபுன்னை மரத்தில் கட்டியுள்ள ஊசலையும், சுரபுன்னை மரத்தையும் யானை நிலை குலையச் செய்தல்) 2 பந்தாடுதல் சந்தன்ச் சோலைப் பந்தாடுகின்ருர் I 07 இலம்பு எதிர் கூய் 62, 118 சிற்றில் முற்று இழைத்து II & கனை (குடைந்தாடி) வளம் பாய்ந்து 62, II & தினை வளம் காத்து II 8 துணை மலர் கொய்து I 18 * வண்டல் உற்றேம் 29 0. (6) மாதர்களின் வாழ்வைப்பற்றி இரங்குதல் பொற்பார் திருநாண் பொருப்பர் விருப்புப் புகுந்து துந்தக், கற்பார் கடுங்கால் கலக்கிப் பறித்து எறியக் கழிக, இற்பாற் பிறவற்க ஏழிையர் வாழி எழுமையுமே 208 - வண்டல் இழைத்தல் மகளிர் மணலால் சிற்றில் இழைத்து விளையாடுதல்.