பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Qs 392 ச. பிறபொருட் பகுதி (திருக்கோவையார் (சிற்றம்பலத்தானுடைய திருமகளுன சுப்பிரமணியளுலே ஆளப்பட்ட இடத்தே சென்ருளாக வேண்டும். திருந்தின ஆபரணங்களை யுடையாள் 282 பழையவுரை) சேய் 84, 28.2, 285, 370 சேயினதாட்சி 2 & 2: சேயினதாட்சியிற் பட்டனளாம் இத் திருந்திழையே 2 & 2 தில்லையோன் சேயெனச் சினவே லொருவர் 82 புரிசேர் சடையோன் புதல்வன் Տ Յ புற்ருென் றரவன் புதல்வன் I 78. புற்ருென் றரவன் புதல்வ னென நீ புகுந்து நின்ருல் மல்துன்று மாமல ரிட்டுன்னே வாழ்த்தி வந்தித்தவன்றி மற்ருென்று சிந்திப்பரேல் வல்லளோ மங்கை வாழ்வகையே 178 விற்ற சேய் 2 & 5 முருகன் வாகனம் சேய் கடவும் மயில் 2 & 5 முருகன் கொடி கொடி வாரணம் 28 of முருகன் படை சூர் தடிந்த அயில் 2 & 5 முருகன் வர்ணனை (கட்டுவித்தி நெற்குறி காட்டினது) இறைவிறற் சேய் கடவும், மயிலிதன்றே கொடி வாரணங் காண் கவன் சூர்தடிந்த அயிலிதன்றே யிதன்றே நெல்லிற் ருேன்றும் அவன் வடிவே 2 & 5 முருகன் தலம் தில்லைப் பரன் பரங் குன்றில் நின்ற புற்ருென் றரவன் புதல்வன் H I 7 & முருகவேள் சூரனை அட்டது. சூர் தடிந்த அயில் 2 & 5 முருகன் வாத்தியர் முருகியம் 29 9. (முருகனுக்கு வெறியாட்டுக் காரணமாக ஒலிக்கின்ற வாத்தியம்) T