பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெE) 163. வர்ணனே 292 163. வர்ணனே கடுவனும் மந்தியும் (1) அம்பொன் வெற்பில் பந்தியின் வாய்ப்பலவின் சுளை பைந்தேனெடுங் கடுவன் மந்தியின் வாய்க் கொடுத் தோம்புஞ் சிலம்ப 9 9 (2) வான் தோய் பொழில் எழில் மாங்கனி மந்தியின் வாய்க் கடுவன் தேன் தோயத் தருத்தி மகிழ்வ கண்டாள் 257 2. தலைவியின் கண் வர்ணனை ஈசற்கு யான் வைத்த அன்பின் அகன்று, அவன் வாங்கிய என் பாசத்தின் கார் என்று, அவன் தில்லேயின் ஒளி போன்று அவன் தோள் பூசத் திருநீறு என வெளுத்து ஆங்கு அவன் பூங்கழல் யாம். பேசத் திரு வார்த்தையிற் பெருநீளம் பெருங் கண்களே I O 9 கேசாதிபா த வர்ண ை(தலைவியின்) திருவளர் தாமரை சீர்வளர் காவிகள் ஈசர் தில் லேக், குருவளர் பூங்குமிழ் கோங்கு பைங்காந்தள் கொண்டு ஓங்கு தெய்வ. மருவளர் மர்லே ஓர் வல்லியின் ஒல்கி அ(ன்)ன நடை வாய்ந்(து) உருவளர் காமன்தன் வென்றிக் கொடி H போன்று ஒளிர்கின்றதே I 1 3. குறிப்பு : முகம் கண் மூக்கு கொங்கை கைவிரல் நடை என வருதல் நோக்குக. 4. தலைவி செவ்வியிலல் என்று தோழி மறுத்தல் கற்றில கண்டு அன்னம் மெல் நடை, கண் மலர் நோக்கு அருளப் பெற்றில மென் பிணை பேச்சுப் பெருகிள்ளை பிள்ளை இன்று ஒன்று உற்றது அறிந்திலள். ஆகத்து ஒளி மிளிரும் புற்றில வாள் அரவன் புலியூர் அன்ன பூங் கொடியே 97 5. தலைவியின் கோ வர்ணனை குளிர் தில்லை அன்னுய் வில்லாண்டு இலங்கு புருவம் நெரியச் செவ்வாய் துடிப்பக் கல் ஆண்டு எடேல், கருங்கண் சிவப்பு ஆற்று கறுப்பதன்று பணி மொலியே 3. 87 o 6. நண்டு பெடையும் ஆங்கு ஒர் அலவன் தன் சீர்ப் பேடையின் வாய் வண்டு அனைய தொர் நாவல்கனி தனிநல்கக் கண்டு, பேய்கண்டு அனையது . . ஒன்ருகி நின்ருன் அப்பெருந்தகையே & 4