பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9/8 ச. பிறபொருட் பகுதி (திருக்கோவையார் 7. நாட்டு வர்ணனை தெங்கம் பழம் கமுகின் குல சாடிக் கதலி செற்றுக் கொங்கம் பழனத்து ஒளிர் குளிர் நாட்டினை I () (; 8. பொழில் வர்ணனை (1) வான் உழை வாள் அம்பலத்து அரன் குன்று என்று வட்கி வெய்யோன், தான் நுழையா இருளாய்ப் புறம் நாப்பண் வண் தாரகை போல், தேன் நுழை நாகம் மலர்ந்து திகழ் பளிங்கால் மதியோன் கான் உழை வாழ்வு பெற் ருங்கு எழில் காட்டும் ஓர் கார்ப்பொழிலே II of (2) வந்து ஆய்பவரை இல்லா மயில் முட்டை இளைய மந்தி பந்தாடு இரும்பொழில் 276 9. மந்தி வர்ணனை வளருங் கறி அறியா மந்தி தின்று மம்மர்க்கு இடமாய்த் தளரும் தடவரை I 93 மையார் கதவி வனத்து வருக்கைப் பழம் விழுதேன் எய்யாது அயின்று இளமந்திகள் சோரும் o 宫6室 மந்தியும் மா?லயும் சிற்றம்பலவன் மலைச் சிற்றிலின்வாய், நறுங்கண்ணி சூட்டினும் நானும் என் வாணுதல் நாகத்து ஒண் பூங், குறுங்கண்ணி வேய்ந்து இளமந்திகள் நானும் இக்குன்றிடத்தே. 95 10. மருததி வர்ணனை தில்லையின் வாய்த் தூண்டில் எடுத்த வரால் தெங்கொடு எற்றப் பழம் விழுந்து பாண்டில் எடுத்த பஃருமரை கீழும் பழனங்களே 249 11. மtல வர்ணனே அம்பலவன் பரங்குன்றில் குன்றன்ன மாபதைப்பச் சிங்கம் திரிதரு சிறுார் ’ I [] [/ தள்ளிமணி சந்தம் உந்தித் தறுகண் கரி மருப்புத் தெள்ளி நறவம் திசை திசை பாயும் மலே I 2 & 12. வேங்கையின் மலர் வர்ணை LF நறமனை வேங்கையின் பூப்பயில் பாறையை நாகம் நண்ணி மறமகன வேங்கை என நனி அஞ்சும் மஞ்சார்"சிலம்ப 9 &