பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளி:ெ) 166. வழி 299 1. 164. வரலாறு சிவபிரான் பாம்பாட்டினது மாமதியின் அயல் வந்த ஆடரவு ஆடவைத்தோன் 3 & I கரிகால் சோழனுக்கு எதிரியான குறும்ப ராஜன் ஒருவனுக்கு உதவியாக, ஒரு பெரும் பாம்பைக் குடத்தில் விட்டுச் சமணர்கள் சோழனிடம் அனுப்ப, அச் சோழனுக்கு உதவி யாகச் சிவபெருமான் அப்பாம்பை எடுத்து ஆட்டியருளிய தலம். திருப்பாசூர்) கொக்கின் இறகு அணிந்தது கொக்கு உருவம் கொண்ட குரண்டா சுரனைக் கொன்று அதன் இறகைச் சிவபிரான் அணிந்தனர் என்பது வரலாறு-சிவ பராக்கிரமம் பக்கம் 121 பார்க்க 165, வலே காய்சின வேலன்ன மின்னியல் கண்ணின் வலைகலந்து, வீசின. போதுள்ள மீனிழந்தார்...ஏறுவர் சீறுார்ப் பனை மடலே 74 166. வழி (நெறி என்னும் தலைப்பையும் பார்க்க) அத்தம் பிணையுங் கலையும்வன் பேய்த்தேரினைப் பெருநீர் நசையால் அணையும் முரம்பு நிரம்பிய அத்தம் 2 0.2 அதர் பொம்மென் இருள்வாய் அயன் மன்னும் யானை துரந்தரி தேரும் அதரகத்தே. முழங்காரரி முரண் வாரண வேட்டை செய்மொய்யிருள் வாய் H 9 of வழங்கா அதரின் வழங்கென்றுமோ I 57 வெற்பகச் சேனலையின் வேய்வளர் ச்ே சென்று விண்ணினின்ற கற்பகச் சோலை கதுவும் இக் கல்ல்தரே I 5 & கடl இன்னக் கடறு 2 : 7