பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/389

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 180. சிவராசிகள்-பறவை 307 சேக்கைகள் நோக்கின வால், அகலோங் கிருங்கிழி வாய்க் கொழு மீனுண்ட அன்னங்களே I & I. தன்பெடை நையத் தகவு அழிந்து அன்னஞ் சலஞ்சலத்தின் வன்பெடை மேல் துயிலும் வயல் 3 77 தாமரை அன்னமே I & 4 நயந்த இன்பச் சேவல் தழிஇச் சென்று தான் துஞ்சும் யான் துயிலாச் செயிரெங் காவல் தழிஇயவர்க்கு ஒதாதளிய களியன்னமே IS). I பழனத்து அகன் தாமரை அன்னமே I & 4 புலியூர்ப் பழனத்து அகன் தாமரை அன்னமே I & 4 புன்னே ச் சேக்கையின் வாய்ப் புலம்புற்று முற்றும் அன்னம் புலரும் அளவுந் துயிலாது அழுங்கினவே I 7 3 பைம் பொழிற் சேக்கைகள் நோக்கினவால் அகலோங்கு இருங்கழி வாய்க் கொழுமின் உண்ட அன்னங்களே I 8 o' பொன்னங்கலர் புன்னைச் சேக்கையின் வாய்ப் புலம் புற்று முற்றும் அன்னம் புலரும் அளவுந் துயிலாது அழுங்கினவே 17 2 மடவாய் நின் போல் நடை அன்னம் 2 2 o' 2. F+ ஈ விளையாட நறவிளைவு ஒர்ந்து I 3 o' 3. காகம் காகத்து இருகண்ணிற்கு ஒன்றே மணி கலந்தாங்கு 7 I குணங்கள் அஞ்சாற் பொலியும் நல சேட்டைக் குலக்கொடியே (கொடி காக்கை) ይ E :) நல சேட்டைக் குலக் கொடியே E 3 5 பனங்களஞ் சாலும் பருவர வார்த்தவன் தில்லையன்ன மனங்கொளஞ் சாயலும் மன்னனும் இன்னேவரக் கரைந்தால் உணங்கலஞ் சாதுண்ன லாமொள் நினப்பலி யோக்குவல்மாக் tகுணங்களஞ் சாற்பொலி யுந்நல சேட்டைக் குலக்கொடியே 235 (காக்கை - மூதேவியின் கொடி) மாக்குணங்களஞ் சாற்பொலியுந் நல சேட்டைக் குலக் கொடியே 2 & 7 சேட்டை (1) மூதேவி (2) உறுப்பைப் புடைபெயர்த்தல். - 1 காக்கையின்_குணங்கள் ஐந்து : காலே எழுந்திருத்தல் காணும லேபுணர்தல் மாலை குளித்து மனை புகுதல்-சாலவே உற்ருரோ டுண்ணல் உறவாடல் இவ்வைந்தும் கற்ருயோ காக்கைக் குணம்.