பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_நெறி ஒப்புமைப் பகுதி சி து 1) மயிரினுஞ் சிறந்தன்று நாணே நாணினுஞ் செயிர் தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று. -தொல்-பொருள். களவியல் 22. (2) பேணில வாயிற் பெற்றிருந் தாயிற் பெரிதெனச் சொல் நாணினு நற்பொருள் கற்பாவதே யென்று நங்கையர்க்கே. -கலைசைக் கோவை-3_28. (3) பெண்ணுக்கு அணிகலம் நாணுடைமை. -திரிகடுகம் 52. II. கிழல்தலை திநெறி நீரில்லே கானகம்' (321) செய்யுள் 211 பார்க்க. 0 சுழல்கலை வைத்துக் கைப் போதுகள் கூப்ப' கரம் குவிவார், சிரம் குவிவார். -திருவாசகம் 1.9.10. '. 'என்னெடும் வளர்ந்த பொற்பாரி திருகாண்' நானேடுடன் பிறந்த நான். - முத்தொள்ளாயிரம்-98. 09. செம்பஞ்சியின் மிதிக்கிற் பதைக்கும் மலர்ச்சீறடிக்கே" மஞ்சிலோதி யரம் மலர்ச்சீறடி பஞ்சிமேலும் பனிக்கும் பனிக்குமே. -சிந்தாமணி. 134. 11. அனிச்சம் திகழும் அஞ்சீறடி' (228) அனித்த மிதிப்பினும் பணித்த லான ஒளிச் செஞ் சீறடி. -பெருங்கதை 1.53.162. 22 8 பார்க்க. '. 'அறந்திருந்து உன்னருளும் பிறிதாயின் அருமறையின் திறந்திரிக்(து) ஆர்கலியும் முற்றும் வற்றும் இச் சேணிலத்தே' ■ இலங்குதிரைப் பெருங்கடற்கு எல்லே தோன்றினும். (கடற்கு முடிவு தோன்றுதல்) -குறுந்தொகை-373: '1'. 'பொன்பணேத்தன்ன இறை' பொன் ஒளிகொள் மேனி. o -சம்பந்தர் 1. 1.6. .வள்ளை,வெள்ளே கையார்" .וויה வள்ளைப் பாட்டு - உலக்கைப்பாட்டு. -சிலப்பதிகாரம் 29. கீழ்க்குறிப்பு.