பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/410

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 கி. இலக்கணப் பகுதி (திருக்கோவையார் 18. தன்மை முன்னிலைப் பொருளில் வந்தது பாட்டு 184. நாம் அரையாமத்து என்ருே வந்து வைகி நயந்ததுவே - நாம் என்னும் மூன்னிலை உளப்பாட்டுத் தன்மை உயர்வு தோன்ற முன்னிலைக்கண் வந்தது. 19. தான் பாட்டு 382. கண்கள் கோளிழித்தால் போல் தான் செறி இருள் பொக்கம்' 'இழித்தல்' என்பது கண்மணியை வாங்குதல் தான்' என்பது அதுவன்றி இதுவொன்றென்பது பட நின்றPதார் இடைச் சொல். 20. துணைச்சொல் அது எங்கை அது ஆகம் 39 7 சிற்றம்பலம் அது காதல் செய்த * I 0. பணிகள் அது பதியோ o 21. தொழிற் பெயர் பாட்டு 15 1. இரவில் வந்து மீளி யுரைத்தி - மீடல் என்பது மீளியென நின்றது. (மருடல் வெகுடல், என்பன மருளி, வெகுளி என தின் ருற் போல) 22. தொறும் புனருந் தொறும் 9 (நன் . சூ - 42:1)