பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/411

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 27. விகாரம் 399 23. போலி, மரு தயல் - தையல் II 7 மரு அருந்ததி - அருந்துதி 5 (10 24. மன் பாட்டு 264. உரை செல்வரி தன்று மன் மன் - ஒழியிசைக்கண் வந்தது. பாட்டு 391. உரை 'பந்தார் விரலியைப் பாப்புன லாட்டிமன்' மன் ஒழி யிசைக்கண் வந்தது. 25. முதல்நிலைத் தொழிற் பெயர் கனேயார் புனல் (கன . கனதல்) 19 குழுடை ஆயம் (சூழ் - சூழ்தல்) 7 26. வழுவமைதி பாட்டு --- 373. "இறுமாப்பு ஒழிய இறுமாப்பு ஒழிந்த இணை முலையே' ஒழிந்த என்னும் இறந்த காலம் விரைவு பற்றி வந்தது. 27. விகாரம் 17. "புகுந்தது வே' என்பதில் வகாரம் விகார வகையான் வந்தது. 83. மருங்கு என்பது மருங்கண் என ஈறு திரிந்து நின்றது. அணித் தாக என்னும் பொருட்டாய். அணி அண்ணெனக் குறைந்து நின்ற தெனினு மமையும் ச 55. 'வாருங்கள்' என்பது வருங்கள் எனக் குறுகியது. 115, 287. 'பெயர்த்து' என்பது பெயர்ந்து என மெலிந்து நின்றது. 123. நரு நற குறுக்கல் விகாரம் 135. 'கெழீஇய' என்பது கெழி' எனக் குறைந்து நின்றது. 'குழி இ' என்பது குழி யெனக் குறுகிநின்றது. 162 பாதாலம் பாதலம் எனக் குறுகி நின்றது.