பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/412

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 6. இலக்கணப் பகுதி (திருக்கோவையார் பி9ே, 270. வருடி - வருட்டி' என மிக்கு நின்றது. 304. "தெவ்வு' தெவ்வம் என விரிந்து நின்றது. 4ே2. ஒட்டந்தரும்' என்பது 'ஒட்டரும்' எனக் குறுகி நின்றது. 358. புல் என்பது புல்லம் என விரிந்து நின்றது. 362. 'கராம் பயில் என்பது 'கராப்பயில்' என வலிந்து நின்றது. 370. 'கோலம்' என்பது 'கொலம்' எனக் குறுகி நின்றது. 381. 'பொலிபவர்க்கு' என்னும் நான்கன் உருபு விகார வகையால் 'பொலிபவர்' எனத் தொக்கது. எனினும் அமையும். 28. விகுதி 1. அர் எழில் கொம்பர் jo கோலத் தனிக் கொம்பூர் 4 J புண்வளர் கொம்பர் II & 2. ஆர் (1) எரியர்... 34 0. 'ஆர்' என்னும் கிளவி கொடுத்து இழித்துக் கூறினர். (2) மாலார்... I I Go வழிப்ட்டுக் காணல் உருமையின் மாலார் என இழித்துக் கூறிஞர். (3) எதிர்மறை விகுதி (1) அல் கலங்கல் - கலங்காதே 22 கொய்யல் - கொய்யாதே I 67 தீண்டல் தீண்டாதே & I"). தாரல் - துார்க்காதே "I & 5 தொடல் - தொடாதே J D 0. புலம்புறல் புலம்புருதே (தனிமை உருதொழி J I of வரல் - வராதே II 2, 207 விளையாடல் விளையாடாதே 19 J 2. ஏல் (1) தொடரேல் - தொடரவேண்டா... &#9 () பறியேல் பறியாது ஒழிவாயாக...... I Foo