பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/416

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 இ. இலக்கணப் பகுதி (திருக்கே nவயார் க. பரங் குன்றினிற் பாய்புனல் (பரங் குன்றினிடத்துப் பரந்த புனல்) ஐந்தின் உருபு ஏழின் பொருளில் வந்தது 29 o' பரிசினின் (2.8.6) போல' சிசினின் நிற்பித்த பண்பினுக்கே (இம் முறைமைக்கண் எம்மை நிற்பித்த பண்பால்) ஐந்தின் உருபு ஏழின் பொருளில் வந்து, சிறு பான்மை இன் சாரியை பெற்று நின்றது 28 to 7. 'வடிக்கு அலர் வேற் கண்ணி (வடு வகிரிற் பரந்த வேல் போலுங் கண்ணை யுடையாய்) வடிக்கு என்னும் நான்காவது ஐந்தாவதன் பொருட்கண் வந்தது 29 I 34. வேறு (1) வில்லைப் பொலி - ஐகாரம் இசை நிறையாய் வந்தது ፵ 6 8 (2) மல்லைப் பொலி - மல்லல் கடைக்க றைந்து ஐகாாம் விரிந்து நின்றது. \ - 247. கிழவோ ளுெடும்... கண்ணுள் இந் நெடுஞ்சுரம் நீந்தி எம்மை ஆள்வது செய்தவன் தில்லையின் எல்லை அணுகுவரே. o சுரங்கடத்தல் இருவர்க்கு மொக்கு மெனினும் நீள்வது செய்த கண்ணுள் நீந்தி யெனத் தலைமகள் மேற் கூறிஞர், வெஞ் சுரத்திற்கு அவள், பஞ்சின் மெல்லடி தகாவாக லின் அணுகுவர் என் புழித் தலைமகள் தொழிலும் உண்மையின் நீந்தி யென்னும் எச்சம், வினைமுதல் வினை கொண்டதாம்; கிழவோைெடும் என்ற தஞல் அவன் பற்றுக் கோடாக நீந்திெைளன்பது விளக்கினர். வினைமுதல் வினையென்னும் துணையே யாம் நிற்றலின் இவ்வாறு முடிததாா. கீழ்க்குறிப்பு பக்கம், 469. திருப்பனந்தாள் பதிப்பு... 1960. 257. மந்தியின் வாய்க் கடுவன் தேன் தோய்த்து அருத்தி மகிழ்வ கடுவன் அருத்தி மகிழ்வ-பாட்டு 247க்கு எழுதியுள்ள குறிப்பை இதற்கும் கொள்க. II. அணி, அலங்காரம் 1. இல் பொருள் உவமையணி (1) தூண்டா விளக்கு 244 உரை (2) அரவம் சடை மிடைந்த மின் 125 உரை