பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/417

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி, அலங்காரம் 335 2. உயர்வு நவிற்சி அணி - (1) வெற்பகச் சோலையின் வேய்வளர் திச் சென்று வின் னின்ற கற்பகச் சோலை கதுவும்' 4, 5 & .ே உருவக அணி (1) தலைவியைத் தாமரை முதலிய மலர்களைக் கொண்ட ஒரு தெய்வ மாலைக்கு உருவகப்படுத்தியது. 'திருவளர் தாமரை ஒளிர்கின்றது' I (2) தெளிவளர் வான் சிலை செங்கனி வெண் முத்தம் திங்களின் வாய்ந்து அளிவளர் வல்லியன் ய்ை I si (*, மையேர்குவளைக்கண்,வண்டினம் வாழும் செந்தாமரை வாய் of 6 14) மின்னியல் ,தண்ணின் வல கலந்து வீசின. போதுள்ள மீனிழந்தா 74 (5) கொழும் இரா.கை முகை கொண்டலம் பாசடை விண் மடுவில்,எழுந்தார் மதிக் கமலம் எழில் தந்தென I 24 4. உவமை அணி (1) சங்கந் தருமுத்து யாம் பெற வான் கழிதான் கெழுமிப், பொங்கும் புனற் கங்கை தாங்கிப் பொலி கவிப் பாறுலவு, துங்க மலிதலே ஏந்தலின் ஏந்திழை) தொல்லைப் பன்மா, வங்கம் மலிகலிநீர் தில்லை வானவன் நேர் வருமே Ց 5 (2) வேய் தந்த வெண் முத்தம் சிந்து பைங்கார் வரை மீன். பரப்பிச் சேய்தந்த வானகம் மானும் சிலம்ப I of 0 (3) சிற்றம் பல வற்ருெ ழாது தொல் சீர் கற்றும் அறியலரின்... இடை நைவது 134 (4) அம்பலவருக்கு அன்பர் குலம் நிலத்துக் கருப்பற்று விட் டெனக் கொய்து அற்றது இன்று இக்கடிப் புனமே... 14: . 5 மதுவினில் கைப்பு வைத்தால் ஒத்தவாம் மற்று இவ்வான் புனமே I 46 || || (6) வான் உந்து மாமதி வேண்டி அழும் மழப்போலு மன்ளுே நானும் தளர்ந்தனன் நீயும் தளர்ந்தனை நல் நெஞ்சமே 147 (1) சிற்றம்பலம் ஆதரியாக் கழின் மலிமணம் போன்று H # இருளா நின்ற கோகிலமே 322