பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/419

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) அணி, அலங்காரம் 337 3. மணி. நீலமணி, கூந்தல் 4. பிணை - மான், மான் போல் நோக்கம் 5. வல்லி - கொடி, இடை 85 சங்கந் தரும் முத்து : 1. (A) சங்கு தரும் முத்துக்கள் (B) திருவடிக் கண் உண்டாகிய பற்றுத் தரும் மு:து. 2. பாறு - பருந்து, படகு 138 1. பொன்னை ஒத்த மலர்களைச் சிதறித் தன்னுடைய தேளுனது இடமெல்லாம் சொரிய நின்று சோதிடத் தைச் சொல்லிற்று. 2. பொன்னையும் பிறர்க்குக் கொடுத்துத் தன் வாயானே கள் புே நின்று இன்னுளைக் கெடுக்கலா மென்று அறிவு செர்ல்வி 190 கண்ணிர் iார்ந்து கை கூப்புதல் - அலருதலும் கள்ளாகிய நீர் வருதலும் சிலேடை வகையாற் கொள்ளப்படும். 327 (1) ஒர் ஆணை ஒலை அரையன் பொறியாகிய கயலையும் வில்லையும் உடைத்தாய் மன்னன் முனிவையும் காட்டி வாரா நின்றது. (2) திருவை உடைய ஒரு முகம் கயல் போலுங் கண்ணே யும் மிகப் பெரிய வில் போலும் புருவத்தையும் உடைத்தாய், இந்திர கோபம் போலும் வாயையும் காட்டி வாரா நின்றது. | 335 கடம் செல்வர் காதலர் என்னக் கதிர் முலைகள், கனகந் தரும், மலர்க் கண்கள் முத்தம் வளர்க்கும" மன்னன் என்ளுே இனிச் சென்று தேர் பொருளே (கனகம் - பொன். தேமல், பொன் நிறம். முத்தம் - முத்து, கண்ணிர்த் துளி.) குறிப்பு இங்கேயே தலைவனுடைய பிரிவை நினைத்தவுடன் தலைவியின் கொங்கையே கனகத்தைத் தருதலானும், கண்களே முத்துத் தருதலானும் தலைவன் பொருள் தேடத் 'தலைவியை விட்டுப் பிரிய அவசியமில்லை. 381 மாமதியின் அயல் வந்த ஆட்ரவு ஆட வைத்தோன் தலை மகனையும் தலைமகளையும் மதிக்கும் அர்வுக்கும் ஒப்பசி சிலேடை தி. கோ. ஒ.-22