பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o நெறி) ஒப்புமைப் பகுதி Eடதி செம்பொன் வள்ளத்துத் தீம்பாலூட்டும் எம்மனே வாரா ளென் செய்தனளெனப் பைங்கிளி கானது பயிர்ந்து நிற்கூஉம் அஞ்சொற் பேதாய் அருள். -பெருங்கதை 1-3 3-168.17 1. 28.2. பெற்றேன் பிறவி பெருமற் செய்தோன்' பெற்றலும் பிறந்தே னினிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன். -சுந்தரர் 48.1. 333. மலைவாங் மொய்ம்மலர்க் காந்த8ளப் பாந்தள் என்று எண்ணி’ (324) (1) 3 24 பார்க்க. (2) சிலம்புடன் கமழும் அலங்கு குலைக் காந்தள் நறும் தாது ஊதும்...தும்பி பாம்பு உமிழ் மணியில் தோன்றும். -குறுந்தொகை-2.39. (3) பாம்புபை அவிழ்ந்தது போலக் கூம்பிக் கொண்டலிற் தொலைந்த ஒண் செங் காந்தள். -குறுந்தொகை 185. 234. விண்ணுேச் தக்கன்வேள்வியின் வாய்ப்....திசை திசை தாம் போயின எல்லை’ (1) சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள் ஒடிய வா பாடி உந்தீபற. -திருவாசகம் 14-5. (2) சிந்தித் திசை திசையே தேவர்களே ஒட்டுகந்த. -திருவாசகம் 8-15. 235. குணங்கள் அஞ்சாற் பொலியும் நல சேட்டைக் கு லக் கொடியே' காக்கையின் குணம் ஐந்து : (1) காலை யெழுந்திருத்தல் காணும லேபுணர்தல் மாலை குளித்து மனே புகுதல்-சாலவே உம்ருரோ டுண்ணல் உறவாடல் இவ்வைந்தும் கற்ருயோ காக்கைக் குணம். o -தனிப்பாடல். 235. கினப்பலி யோக்குவல் மாக் குணங்களஞ்சாற் - o # o H ■ பொலியுங் நல சேட்டைக் குல்க் கொடியே (1) செஞ்சோற்ற பலி மாந்திய கருங்காக்கை கவவு முனேயின். -பொருநர் 183.