பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/420

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H 莎59 இ. இலக்கணப் பகுதி (திருக்கிேள்வையார் اسTi=i 8.ரல் இiன் வருகில கந் தொழ எழில் அம்பலம் நண்ணி நடம் நவில்வோன், நாகம் இது மதியே மதியே நவில் வேற்கை எங்கள் நாகம் வர எதிர் நாம் கொள்ளும் நள்ளிருள் வாய்நறவார் நாகம்மலி பொழில் வாய் எழில் வாய்த்த நின் நாயக மே 171 9. தந்திப்பேற்ற அணி 1. அம்பலத்து அரன் குன்று என்று வட்கி வெய்யோன் தான் நுழையா இருளாய் எழில் காட்டும் ஒர் கார்ப் பொழிலே 116 2. திகழ் பளிங்கால் மதியோன் கான் உழை வாழ்வு பெற்ருங்கு எழில் காட்டும் ஒர் கார்ப் பொழி லே * II of 8. நர ல்வேய் இனம் நின்தோட் குடைந்து உக்க நன்முத்தம் சிந்தி... 119 4. தேர்வழி துாரல் கண்டாய் புள்ளுந்_திரை:ம் பொரச் சங்கம் ஆர்க்கும் பொருகடலே...... T H (இது அல் பொருள் தற்குறிப்பேற்றம்) 5. விசும்பு இயங்கி நைகின்ற திங்கள் எய்ப்பாறும் பொழில் அவை 223 10. மயக் அணி முழவம் துளிதரல் காரென ஆர்த்தன, ஆர்ப்பத் தொக்கு உன் குழல் போன்று அளிதரக் காந்தளும் பாந்தளைப் 1 & 5 பாரித்து அலர்ந்தனவே 3.24 11. முரண் அணி A. சொல் முரண் 1. கருங்குன்றம் வெண்ணிறக் கஞ்சுகம்... I Mí 2. செந்நிற மேனி வெண்ணிறு அணிவோன் 69 3. செவ்வாய்க் கருங்கண் I 59 4. மென் மொழி வன் மனப் பேதை...... 2 J D 3. சிறு கண் பெருங்கை : மா of IJ 6. திண் கோட்டுக் குழை செவி : மா of IJI 7. கருங் குழல் வெண்ணகைச் செவ்வாய் 3 3 | B. பொருள் முரண் - இல் குணம் அடுத்துவந்தது காந்தளைப் பாந்த ளென்று எண்ணித் துண்ணென்று ஒளித்துக் கண் புதைத்துப் பதைக்கும் எங் கார்மயிலே 23 of