பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/426

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 எ. பேரின்பப் பகுதி 81. தன்ளுேடு தலைவியின் வேற்றுமை தன் வழிச் சிவமே யிருத்த இன்மையைத் தோழி தலைவ லால் (உயிரின்) குறையைக் னிடம் கூறி அவனது குறையை கூறிச் சிவத்துடன் கூட்டு நீக்குவேன் என்றது. வேன் என்று திரு அருள் உயிர் இடம் கூறியது. | 115. தலைவன் தந்த தழையைத் தலைவன் பணி சிவத்துக் குவப் தலைவி விருப்புடன் ஏற்றனள் பென உயிருக்குத் திரு என்று தோழி தலைவனுக்கு அருள் உணர்த்தியது. உரைத்தது. இவ்வாறு புதைபொருளாகப் பேரின்பப் பொருள் 400 பாடல்களிலும் இருப்பதைத் திருக்கோவையார் உண்மை விளக்கம்' என்னும் நூலிற் காணலாம். தலைவியைக் கடல் அலே அடித்துக் கொண்டு போன்'போதும், தை யானே தலைவியை விரட்டி வந்த போதும், கனே நீரில் வீழ்ந்து தலைவி தத்தளித்த போதும் தலைவன் தலைவியை அந்தந்தி ஆபத்தினின்றும் மீட்டனன் என்பது உயிர் (ஜீவாத்மா) (தலைவியை) சிவத்தை மீட்டது எப்படி என்ருல் சிவத்தை அடிக்கடி மறந்த போன நிலையில் நின்றும் ஜீவாத்மா (தலைவன்) சிவத்தை மீட்டு நினைவிற்கு கொண்டு வருவதைக் குறிக்கும் போலும். இத்தகைய விளக்கம் எல்லாம் அறிஞர்பால் கேட்டு உணரலாகும்.