பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) அ. மணிவாசகர் வரலாற்று கினேவுட்பகுதி 347° 848. நாய் வயினுள்ள குணமுமில்லேனை நல்தொண்டு கொண்டி தீவயின் மேனியன் சிற்றம்பலம். 846. சுற்றம்பல மின்மை காட்டித் தன் தொல் கழல் தந்த தொல் லோன் சிற்றம்பலம். 894. திருந்தேன் உ(ய்)ய நின்ற சிற்றம்பலவர். மேற் குறித்தவற்றுள் தலைவன், தலைவி கூறியவை. 1. தலைவன் கூறியவை 5, 7, 17, 73, 7 6, 122, 124, 129, 14 ,ே . 66, 343, 346, 394 எண்ணுள்ள பாடப் பகுதிகள். 2. தலைவி கூறியவை 185, 289 என்னும் எண்ணுள்ளன. ச. தோழி கூறியவை 67, 7 8, 79, 114, 1 15, 126, 130, 140, 1 44, 15 1, 2 14, 26 I. 27 7, 27 9, 293, 298, 300, 33 & . என்னும் எண்ணுள்ளவை. 4. பாங்கன் கூறியவை 20, 22, 32 என்னும் எண்ணுள்ளன. 5. செவில் கூறியவை 224 என்னும் எண்ணுள்ளது. 6. நற்ருய் கூறியவை 232, 286 என்னும் எண்ணுள்ளன. இவற்றினின்றும் யார் கூறிய கூற்ருயினும் மணிவாசகருக்குத் தில்லைப் பெருமானிடத்தில் உள்ள பக்தி நிலை நன்கு புலப்படுகின்றது, தலைவன் தலைவி, தோழி, பாங்கன் செவிலி, நற்ருய் இவர்கள் ஒவ்வொருவர் வாய்க் கூற்றிலும் தமக்கு உள்ள பக்தி புலப் படும்படி பாடியுள்ளது படிப்போர் மனதை மிகவும் நெகிழ் விக்கும் தன்மையாய் உள்ளது. 1. இறைவன் தன்னைக் கோவை பாடும்படி செய்வித்தது. 1. நினைவித்துத் தன்னே......ஈசன் I 40 எண் பாடப் பகுதியில் நின்றும் ஊகிக்கக் கிடக்கின்றது. 2. திருவாசகம் திருக்கோவையார் என்னும் நூல்களில் துதிபடும்படி இறைவர் o செய்வித்தது. 'இருந்துதி என்வயின் கொண்டவன்" என்னும் 300 என்ற எண் ணுள்ள பீாடற்பகுதியிற் பெறலாகும். பக்கம் 146, 149 பார்க்க - 3. பெருமான் தம் திருவடியை மணிவாசகருடைய சென்னியிற் தட்டியது. (சென்னிப் பத்து 17, 32, 76, 78, 126, 293, 338 என வரும் எண்ணுள்ள பாடற் பகுதிகளாற் பெறப்படும்