பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி முற்சேர்க்கை (2) மறுவி றுாவிச் சிறுகருங் காக்கை அன்புடை மரபினின் கிளையோ டாரப் பச்சூன் பெய்த பைந்நிண வல்சி பொலம்புனை கலத்திற் றருகுவென் மாதோ. -ஐங்குறுநூறு 391. 238. பாலொத்த ற்ேறம்பலவான்' பாலையன நீறுபுனை மார்பன். -சம்பந்தர் 3-73-3. 239. போதிற் பொலியுந் தொழிற் புலிப்பற் குரற் பொற்ருெடியே’ (1) புலிப்பற்ருலிப் புதல்வற் புல்லி. -குறுந்தொகை 161. (2) புலிப்பற்ரு லிப் புன்றலைச் சிரு.அர். - புறநானூறு 374, (3) புலிப்பற் கோத்த புலம்புமணித் தாலி. -அகநானூறு 7-181. 240. புயல் அன்று அலர்சடை ஏற்றவன் புயல் மேகம்' (1) மழை புல்கு வார்சடை. -சம்பந்தர் 3 - 9.0-3. (2) வான மரும் சடை. -சம்பந்தர் 3-63-4. (3) கோடரம் பயில் சடை. -சுந்தரர் 6 2-10. (கோள் - மேகம் - சிந்தாமணி - 320) (4) 3.27 பார்க்க. 241. யுேம் கின் பாவையும் கின்று விலாவிடும் ள்ேகுரவே' h (1) குரவம் பாவை முருகமர் சோலேக் குற்ருலம். -சம்பந்தர் 1. 99.9" (2) குரவம் பயந்த செய்யாப் பாவை. -ஐங்குறு 344. (3) நாண் மலர்க் குரவம் பாவை. - சிந்தாமணி 1270. (4) குரா அளித்திடு பாவை. -காஞ்சிப்புராணம்-நாட்டு 52. (5) குர அலர்ப்பாவை பெற்றெடுப்ப. -தணிகைப்புராணம்-நாட்டு 54. (6) தான் தாயாக் கேரிங்கம் தளர்ந்து முலை கொடுப்ப ஈன்ருய் நீ பாவை இருங்குரவே. i. -திணைமாலை நூற்றைம்பது 65. 243. சுத்திய பொக்கணத் தென்(பு) அணி கட்டங்கஞ் சூழ்சடை வெண் பொத்திய கோலத்தினிரி'