பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/430

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 அ. மணிவாசகர் வரலாற்று கினேவுப்பகுதி 4. தம் சுற்றத்தாரால் தாம் ஒருபலனும் அடையாமை 346 ஆம் எண்ணுள்ள பாடற் பகுதியாற் பெறப்படும். 5. தம்மைத் தமது அடியார் கூட்டத்துடன் இறைவச் சேர்ப்பிந்தது 185 எண் னுள்ள பாடற் பகுதியாற் பெறப்படும். 8. சிவபெருமானத் தவிர வேறு தெய்வத்தை மறந்தும் தாம் நினைப்ப தில்லை என்பதும் பிற தெய்வ இதைத் தாம் கடைக் கண்ணுலும் ஏத்துவதில்லை என்பதும் 67, 298 இதிலுள்ள பகுதிகள் நின்றும் கருதக் கிடைக்கின்றன. 1. தன்னைக் 'கடவுட் பித்த'னக்கிஞர் பெருமான் என்பது 122 ஆம் பாடலிலிருந்தும் விளங்கும், தமக்குத் திரு நீற்றிலுள்ள பக்தி யின் அளவு : 15 1 ஆம் பாடலினின்றும்; இன்னும் இவை விரிக்கிற் பெருகும். துறிப்பு : "திருக்கோவையார் பழைய உரையில் 379 ஆம் பாடலின் கீழ்ப் பின்வரும் குறிப்பு உள்ளது.' 'தொள்ளாயிரத்துத் தொண்ணுாற் ருென்பது மாளுக்கர்க்குச் சுரந்த பெரிய அருளைப் பொறுக்க மாட்டாமையிஞலே தாளுளும் வாய்மை மறுத்து என்னே அடிமை கொண்ட திருச் சிற்றம்பலநாதன்."