பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/431

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி பிற்சேர்க்கை பிற்சேர்க்கை க. திருக்கோவையார் பாடிய வரலாறு திருவாதவூர் அடிகள் புராணம் சைவஞான வாசகம் புகல வந்தார் சீற்றமில் புலியு. பாம்புஞ் சீர்பெற வணங்கு மன்றில் ஏற்றினன் புலியூர் மேலைச் சிவபதமேன்று கண்டார். 51 of ஐயரங் குன்றயு நாளி லாடக மன்றி லாடும் மெய்யர்தங் கருணே யாலோர் வேதியர் வடிவங் கொண்டு துய்யமுப் புரி நான் மார்புந் துலங்கு புத் தகமுந் தோன்றச் செய்யமென் பாத நோவச் சென்று முன் கை நின் ருர். 5 и 4 முன்புற நின்ற வேத முதல்வரை முகத்தி ைேக்கி இன்புற வாச வூர ரிருமென இருந்த பின்னர் க் கொன்புனை மறையின் மிக்கி ரெங்குளிர் கூறு மென்ன. மன்பெரு வளஞ்சேர் பாண்டி மண்டலத் திருப்பே னென்முர். ச15 பாண்டிநா டென்ற பின்னர்ப் பரிவுடன் செறிவு கூறி ஈண்டுநீர் வருதல் வேண்டுங் காரணம் இயம்பும் என்ன ஆண்டநா யகன்ற னனை யாகிய கரும தும்மைக் காண்டலே யென்று பின்னுங் கருத்துற விதனைச் சொன்ஞர். 516 ஆதியை மன்று ளாடும் ஐயனை பன்பி ளுலே ஒதிய தமிழின் பாட லுள்ளவை யோதி வெண்ணி மாதுவ ரகல வின்னே வந்தன னெழுதல் வேண்டும் வேதியர் பெருமா னின்று விளம்பிடும் விளங்க என்ருர், 5 Iso விண்ணகம் பரவு நாத னிவ்வகை விளம்பச் சிந்தை நண்ணுமன் புடைய சாகி நற்சடை முடியார் தம்மை எண்ண ருந்தமிழின் பாடல் இயம்பிய வைய ரப்போ துண்னெகிழ்ந் துளமெய்ஞ் ஞான வாசகம் உவந்து சொன்ஞர்.5:0