பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/433

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளினிந்தி) திருக்கோவையார் பாடிய வரலாறு 551 திருச்சதக முதலாகச் சிறந்த தமி முறுநூறும் விரித்தவகப் பொருட் கேசவை விளங்க வொரு நானுாறும் உரைத்தனன் பின் முடிந்தவிடத் துயர்வாத ஆரன் மொழி தரித்தெழுது மய பலவ னெழுத்தென்று சாற்றினுன். 5 J I கேட்டவர்க ளெல்லோரும் கிளர் புள கங் குறுவேர்வு காட்டிட வொண் கண்ணிருங் கசிந்துருகு சிந்தையுமாய் ஈட்டியமெய்த் தவமுடையோ னியம்பிய வித் தமிழன் றி வீட்டுநெறிக் கினிச்சிவ நூல் வேறுளதோ வென் ருர்கள். jo பிற்சேர்க்கை உ. திருககோவையாரின் சிறப்பு முதலியவற்றைக் குறிக்கும் ஆன்ருேர் பாடல்களும், புராணப் பாடல்களும் விநாயக வணக்கம் எண்ணிறைந்த தில்லை எழுகோ புரந்திகழக் கண் ணிறைந்து நின்றருளுங் கற்பகமே-நண் ணிய சீர்த் தேனுாறு செஞ்சொல் திருக்கோவை என்கின்ற தானுாறும் என் மனத்தே நல்கு. நாற்சிறப்பு ஆரணங் காணென்பர் அந்தணர் வோ கியர் ஆகமத்தின் காரணங் காணென்பர்; காமுகர் காமநன் னு,ால தென்பர் ஏரணங் காணென்பர் எண்னர் எழுத்தென் பர் இன் புலவோர் சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே. தேவர்'குறளும் திருநர்ன் மறைமுடிவும் மூவர் மிழும் முனிமொழியும் - கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர்.