பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/434

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35? ஒளிநெறி பிற்சேர்க்கை (திருக்கோண்டியார் மாணிக்க வாசகர் பாடலின் சிறப்பு பெரு கும் வையை தனையழைப் பிக்குமே பிர ப டிக்குப் பிரான்மேனி கன்றுமே நரி யெ லாம்பரி யாக நடத்துமே நாடி மூகை தனப்பேசு விக்குமே பரிவிற் பிட்டு ச் @ மண் சுமப் பிக்கு *in பாமன் ஏ டெழு தக்கோல்வி பாடுமே வருகும் புத் தரை வாதினில் வெல்லுமே வாத ஆசர் வழங்கிய பாடலே. அபியுத்தர் உருவாருந் தமிழ்ச்சங்கத் தடம்பொய்கைத் தோன்றி உயர்ந் காங்கு மெய்ஞ்ஞான ஒளியையுடைத் தாகி மருவாருங் கிளவியிதழ் நானு ருகி மதுப் பொருள் வாய் மதிப்புலவர் வண்டாய் உண்ணத் தருவாரும் புலியூரின் உலகுய்யக் குனிப்போன் -i. தடங்கருணை யெனும் இரவி தன் கதிரால் அலருந் திருவாத ஆராளி தி ருச்சிற்றம் பலவன் திருவடித்தா மரைச்சாத்துந் திருவளர்தா மரையே. கோயிற்றிருப் பண்ணியர் விருத்தம் (நம்பியாண்டார் நம்பி) வருவா சகத்தினின் முற்றுணர்ந் தோணவண் தில்லை.மன்னத் திருவாத ஆர்ச்சிவ பாத் தியன் செய்திருச் சிற்றம்பலப் பொருளார் தருதிஆக் கோவை கண் டேயுமற் றப்பொருளைத் தெருளாத வுள்ளத் தவர் கவி பாடிச் சிரிப்பிப்பரே. உபதேச காண்டம் (ஞான வரோதயர்) வாதவூர் அவதரித்துத் தென்னவன் மந்திரியாய் வாசிகொளப் பெருந்துறையில் வந்துகுருந் தடியில் நாதனருள் பெற்று நிகே னம்பொன்னல் எடுத் து நரிகள் பரி யாக்கிவைகை நதி அழைத்துத் தென்னன் ஆதரவின் அனுப்பவுயர் குருந்தடியில் எந்தை யாதி தமக(கு) அருளியபொன் அம்பலத்து செயித்து மாதவன் சொற் படிகோவை உரைத்தமல னுடன் சேர் மாணிக்க வாசகர்பொன் மலர்ப்பதம்போற் றிசைப்பாம்.