பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/436

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

554 ஒளிநெறி பிற்சேரிக்கை (திருகிகோவையார் நால்வர் நான்மணிமாலை (சிவப்பிரகாச சுவாமிகள்) நலமலி வாதவூர் நல்லிசைப் புலவ ! பன நின் றுருக்கு மதுர வாசக ! கலங்குறு புலனெறி விலங்குறு வீர ! திங்கள் வார்சடைத் தெய்வ நாயகன் ஒருகலே யேனும் உணரான் அஃதான்று கைகளோ முறிபடுங் கைகள் கானில் கண்களோ ஒன்று காலேயிற் கானும் மாலையில் ஒன்று வயங்கித் தோன்றும் பழிப்பின் ஒன்று விழிப்பின் எரியும் ஆயினுந் தன்னை நீ புகழ்ந்து ரைத்த பழுதில் செய்யுள் எழுதினன் அதனுல் புகழ்ச்சி விருப்பன் போலும் இகழ்ச்சி அறியா என்பனி வானே. 24 இலக்கணக் கொத்துரை ஈசான தேசிகர் (சுவாமிநாத தேசிகர்) அருளியது பல்காற் பழகினுந் தெரியா வுள வேல் தொல்காப் பியம்திரு வள்ளுவர் கோவையார் மூன்றினு முழங்கும் ஆண்டினும் இலேயேல் வடமொழி வெளிபெற வழங்கும் என்க. (திருவைக் கோவைக்குங் கூட்டுக) கம்பர் அக்தாதி 88. (சிவஞான சுவாமிகள்) திருக்கோவை யாரணனைப் படைத்தே கம்பத்தே மகிழ்வோய் திருக்கோவை யாருளத் தோரன்பர் கூறிடர் சிற்றம்பலத் திருக்கோவையார் கரத் தால்வரைந் தாண்டசெல் வா! வருள்க திருக்கோவை யார்படை வேட்கோ இன்ருற்றுமென் சேல் விழியே. (நற்ருயிரங்கல்) திருக்கோவை - இலக்கு மிக்கு நாயகனை திருமாலை, ஆரணை பிரமாவை, படைத்து - தோற்றுவித்து, ஏகம்பத்திே - திரு ஏகம்பத்தில், மகிழ்வோய் - களி கூர்ந்து வாழ்பவரே உளத்து மனத்தின் கண்ணே, திருக்கு - குற்றம், ஒவையார் - சிறிதும் பற்ருதாரும், ஒப்பற்ற அடியாரு மாகிய ஓர் அன்பர் - மாணிக்க வாசகர் கூறிட சொல்ல, சிற்றம்பலத் திருக்கோவையார் - திருச்சிற்றம்பலக் கோவை யார் (என்னும் நூலை