பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/439

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) திருக்கோவையார் பாடிய வரலாறு 357 பிறைமுடித்த பிரான் எழுதக் கோவை திரு வாசகப்பேர் பிறங்கு பாடல் மறைவகுத்த வாதவூர் மாணிக்க வாசகர்தாள் மனத்துள் வைப்பாம். விசுவப் பிரம புராணம் நாதஞர் நரிகள்தமைப் பரியாக்கப், பரிகள்தமை நரிக ளாக்க ஒதநீர் வையை யின்மண் சுமக்க, அடி பட,எழுத ஊமை பேசத் திதருச் சாக்கியர்க ளுமராகவும் அன்பிற் சிறந்து பாடும் வாதவூ ரடிகளடிக் கடியவர்க ளடிமுடியால் வணக்கஞ் செய்வாம். ஆதிபுரத் தல புராணம் சகம்பரவும் வாதவூர் தன்னிற் ருேன்றிச் சகலகலா நிதியாகித் தமிழ்நா டற்குச் சுகந்தருமா மாத்தியராய்த் துரகப் பொன்னல் தொழும்புமடித் தழும்பும்வரத் தஞ்ஞானத்தால் மகந்தருமா மறைபரவுஞ் சைவ மோங்க மன்னுரமை நீக்கிமன்றுண் மதியை வைத்தே அகமுருகித் தொழுதழுது கோவை பாவை, அரனெழுத வடைந்தவன்ப ரடிகள் போற்றி. திரு ஆலங்காட்டுப் புராணம் பொறிமுத லகன்ற இன்பப் பூரணப் புணர்ப்புப் போல, அறிவகன் றிருவர் கூடிக் கலந்துவே றற்ற இன்பக் குறிசெயும் அகத்தைக் கோற்றேன் கொழுச்சுவைக் கோவை யாக்கிசி செறிபுகழ்த் தில்லை சேர்ந்த செம்மல்தாள் சென்னி சேர்ப்பாம். உத்த ரகோச மங்கை கழுக்குன்ருங் குருவங் கண்டு சித்திரக் கோவை பாடித் தில்லையம் பலத்து வாவென் றத்தன்வா னத்து ரைப்பப் போந்தருந் தமிழ்கள் பாடிப் புத்தன்பாதையும்வென் றியாரும் போற்றுபொற் பதமடைந்தார். திரு ஆலவாயுடையார் திருவிளையாடற் புராணம் 30 : மண் சுமந்த திருவிளையாடல் 51. திருக்கழுக்குன்றப் புரிாணம் வழுக்கின்றித் தன் சிரத்தே வலிதுதிருவடியிரண்டும் வைத்திட் டான - ஒழுக்கொன்றும் ஒரு நாலாயிரமடிமேற் பலவடிவைத்(து)

  • திருவாசகம் . பாட்டு 658. அடி 2632

திருக்கோவையார் பாட்டு 400. அடி 1600 ஆக அடி 428.2.