பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/445

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 அருளான் - தாளாண்மையன் 114 அல் - மாலைக்காலத்து இருள் 348 அல்கல் தங்குதல் 3 O 5 அல்கும் . தங்கும் 3.19, 337 அல்குவர் . சேர்வர் 249 அலந்து - துன்புற்று 19 () அலமரல் - (1) அலமாப்பை உறுதல் (2) வேதனைப் படுதல் 172 அலர் சடிை - விரிந்த சடை 240 அலர்துாற்ற . (1) புறங்கூற (2) பூவை மலர்த்த 139 அலவன் - ஆண் நண்டு I 55 அவம் - பயனின்மை I 73 அவலம் - கவற்சி, (கவலை) 3 & 9 கிலேசம் 389 பழைய உரை அவிய - கெட 28 6 அழற்றலை அழல் துதி 2 0 6 அழுங்கல் - இரக்கம் 29 அழுங்கின-(1) ஆரவாரித்தன (2) கிலேசித்தன I 72 அழுங்கு வருந்தாநின்ற 250 அளவி . அளவு I 0 அளே . முழை I 49 அறல் - கருமணல் 3 75 அறை - பாறை 119 ஆடகம் - செம்பொன் I 9.4 ஆதும் ஆகும் 287 ஆய் மறி - அசைந்த மான் 125 ஆயம் - மகளிர் கூட்டம் ፰ ( 9 ஆர் . ஆலிப்பு I 05: மிக்க மெலிவு I 3 5 ஆர் . (இடையார்) மெலிவு மிக்க மெலிவு I & 5 ஆர்த்தர் - நோயுற்ருர் I 8 7 . ஆர்த்து ஒலித்து I 7 3 ஆரவாரித்து 2 9 5 ஆலும் ஆடும் 23 5 திருக்கோவையார் உரையிற் கண்ட (திருக்கோவையார் ஆவம் அம்பருத்துரணி 2 U 9. ஆவா - ஐயோ * 55 ஆவா - வியப்புக் குறிப்பு 72, 355 ஆழ்கடர் விழுகின்ற சுடர், அஸ்தமிக்கும் சூரியன் I 87 ஆழி தேர்க்கால் ዻ ? 9 ஆழி திருத்தி கூடல் இழைத்து 186 இசும்பு - வழுக்குதல், ஏற்றி இழிவு முதலாயின குற்றம் 149 இஞ்சி - மதில் I 67 இடந்தலைப்பாடு - இடத்திலே எதிர்ப்படுதல், தலைவன் முன்னட் கூடின இடத்திலே வந்து தலைவியை எதிர்ப் படுதல். இணங்கு ஒப்பு 6 & இயம் இயவொலி - வாத்திய ஒலி 3 & 4 இயவு வழி, நெறி 25.3 இரதம் - இனிமை 57 இராகம் - கதிர்ப்பு நிறம் 194 இரும் தீ - பெரிய நெருப்பு 3 G இருவி.கதிர் கொய்த தட்டை 144 இருவின . இருத்தின 28. I இலங்க - விளங்க 33 I இவர் பரந்த 40, I 07, 52 இறந்தார் . கடந்தார் 107 இறப்பு - இறவாணம், தாழ் வாரத்து மேல் கூரையின் முன் பாகம் 3 2 & இருல் - தேன் கூடு 25.2 இறும் முறியும் 3 03 இறும்பு புனே இறும்பு, செய் காடு-கை செய்து வளர்க்கப் ங் பட்ட காடு I 48 இறை சிறிது’ 94, 229 ஈடு - பொய் சொல்லும் நெறி (பெரிய) வார்த்தை 7 I I ஈர்ங்கடை - குளிர்ச்சி உடைய வாயில் (வாசல்) 3 62 உரை