பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/446

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s ஒளிநெறி) சர்ங்கழல் - நெய்த்த நிறத்தை உடைய திருவடி குளிர்ந்த திருவடி I 53 ஈர்ங்கொடி - இனிய கொடி 28 உக வார, சிந்த 3 4 5 உகல் - உகுதற்கு இடம் (அழிதற்கு இடம்) 42 உங்குவை உவை 2 37 உடல்மன் - உடன்ற மன்னர், கோபித்த அரசர் 3 2 5 உடைமணி குழந்தைகளின் அரைமணி 3 & 5 உணங்கல் - உணவு 2 & 5 உணங்கும் - வாடும் 3. G 2 உதர்ந்து இடந்து 34 6 உந்திடம் . உவ்விடம் -2 2.5 உம்பர் . மேல் 26 0 உமர் - துமர் 26 8 உரவோன் - வலியை உடை யவன் 2.37 உரும் இடி ஏறு I 76 உவவேம் - விரும்பேம் § 9 0 உழை இடம் உருவரை - முற்றுாட்டு 罗占芷 முழு அதுபவம் 25 7 உன்னலர் - நினையாதார் 287 ஊதை - காற்று 2 39 எய்ப்பாறும் - இளைப்பாறும் 223 எய்யாது - அறியாமல் 2 62 எல் . ஒளி 6 0, 192 எல்லி - இரவு 153, 364 எவ்வம் - துன்பம் 35 8 எழிலி - ம்ழை I 5.9 எழுங்குலை - இளங்குலை 25 0 எழுமை ஏழு பிறப்பு 3 O 8 rேள் குதுமே . பயப்படுவோம் 92 எறிப்பு - விளக்கம் 2 I 8 " சில அருஞ்சொற்களும், பொருள்களும் 265,

  • என் கடைக்கண்ணினும் .

(1) கடை என் கண்ணினும்கடையாகிய என்னி டத்தே என மொழி மாற்றிப் பொருள் காண்க. (2) எனது நிலைமைக் கடையாகிய கண்ணும் 298 உரை என்பல் - என்று கூறுவேன் 207 என்பு - எலும்பு 242, 257, 277, 377 என்றுாழ் - கோடைக்காலம் 159 என்னையர் - எந் தந்தையார் முதலிய பெரியவர்கள் ஏ - அம்பு ஏங்கும் ஒலிக்கும், முழங்கும் I 48, 296 ஏதில் (1) இயல்பு இல்லாத (2) அந்நியமாயிருக்கிற 9 S' 1 $ 3 23.9." ஏயாப் பழி - தகாத பழி 374 ஏர் - அழகு I 21, 19 6, 296, 329 எழில் & 5.2 ஏரணி - மிக்க அழகு & 29 ஏழையர் - மகளிர் 20 & ஐந்திணை - குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் ஐயுறவாய்.(1 ஐயுற்று 399 உரை (2) ஐயத்துடன் 399 பழைய உரை ஐவனம் . (மலேநெல்) திணை 144 ஒக்கல் கற்றம் 4 () () ஒட்டார் - இயையார் I 97 ஒரு ஒரு நஞ்சு, ஒப்பில்லாத நஞ்சு I5 S" F * என் கடைக்கண்ணினும் யான் பிறவேத்தா வகை ..எனது கடைக் கண்ணுலும் யான் பிறவேத்தாவகை என நேரே பொருள்காண்டலுமாம். ' இது பரிதிமாற் கலைஞர் கூறிய பொருளாம்.