பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/449

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 கீழும் - கிழிக்கும் 249, 356 கீள்வது - பிளப்பது 2 of 7 குட்டன் - பிள்ளை 2 24 குடுமி - உச்சி (உயர் கயிலைக் குடுமி) Ꮾ Ꭼ குதர் - கோதுகின்ற 36 9 குரம்பை யாக்கை I 55 சிறுகுடி 25 I குரம்பை - சிறுகுடில் 罗茜互 குரல் - பூங்கொத்து II 9 கழுத்து, தாலி 23.9 குரவை - கைகோத்தாடல் 127 குரு - நிறம் 44, 15 6, 166 குரூஉக்கமலம் - நிறத்தை உடைய தாமரைப் பூ 22 I குலதெய்வம் - நல்லதெய்வம் 29 குலம் - சாதி I 2 3 குலா - (துதல்) வளைந்த 25 6 குலாய பெற்ற 3 16 குவவின . குவிந்த I O 8 குழிஇ , திரண்டு 255 குழுமி - திரண்டு 3 & 8 குற்ற குத்தின 28 H குறி - பூப்பு நிகழ்தற்குறி 360 கூடம் - மன்ருகச் செய்யப் பட்ட தெய்வக் கோட்டம் 129 கூடலிழைத்தல் :-கண்ணே மூடிக் கொண்டு நிலத்தில் வட்ட மாக ஒரு கோட்டைக் கீறிப் பின்பு கண் திறந்து பார்த்து அக்கோடு தொடங்கிய இடத்திலேயே வந்து கூடி யிருப்பின் தலைவன் வந்து கூடுவான் என்றும், விலகி யிருப்பின் தலைவனும் வில கியே இருப்பான் என்றும் அறிந்து கொள்ளுவதாம். ' மாடநீண்மரு கற்பெருமான்வரில் கூடுநீயென்று கூடலிழைக்குமே' -அப்பர், திருமருகல் 8. திருக்கோவையார் உரையிற் கண்டி (திருக்காவையார் கூடார் - பகைவர் I 5 I கூம்ப - குவிய 35 6. கூர்ஞ் செக்கர் - சிறக்கும் செக்கர் வானையுடைய மாலை 3 4 5 கூர்ந்து - சிறப்ப ፵ 8 ? கூழ் உணவு ፰ 22 கூழை கூந்தல் 36.2, 375 கெழி - பொருந்திய I o 5 கெழுமல் சேர்தல் ፰ ? கெழு மின. . மேவின .# 8 & கேழ் நிறம் 226; உவமை 26 9 கேழ்கிளர - நிறம் கெடும்படி 226 கைக்கிளை-ஒரு மருங்கு நிகழும் கேண்மை (ஒருதலைக்காமம்) கை கோள் - ஒழுக்கம் கைம்முகம் - கைத்தலம் கொக்கு - (1) மாக்கள் (செந் நாய் குதிரை முதலிய) (2) மாமரம் கொடி - காக்கை கொடி - சேட்டிைக் கொடி பITT அதி அதி. 3 5 5 I 0.3 23 of கொண்டல் - கீழ்க்காற்று 29 0. கொண்மூ - மேகம் 243, 27 9 கொந்து - கொத்து 276, 39.1 கொல் - கொற்ருெழில் 3 & 7 கொளு - கருத்து கொற்றம் - வெற்றி - கொன் - அச்சம் I 75 இறுதி 29 & கோட்டம் - வணக்கம் I 5 6 கோடும் . கொள்வேன் 9 3 கோப்பு சீர், கோவை 16.1 IT அலங்காரம் 19 6 கோடாய் - செவிவி 230 கோலத்தவிசு-அழகிய சயனம் 238 கோலாப்பிரசம் - வைக்கப் o படாத தேன் II 0.