பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/450

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I ஒளிநெறி) சில அருஞ்சொற்களும், பொருள்களும் கோலம் - செவ்வணியாகிய கோலம் 360; வடிவு Յ 9 Յ கோலி - (1) விரித்து 3 of 7 (2) சேர்த்து 3 18 கோளரி - சிங்கம் 225 சங்கம் - (1) சங்கு (2) பற்று & 5 சங்கநிதி - தொலையாத நிதி 400 சந்தம் - மறை 7 & நிறம் 7 8, 2 II, 2 99 சரம் . சரவருஷ்ம் சரமாரி) 321 சரி - மலைச்சாரல் வழி I 5 G சரிவாய் - வழி இடம் I of G சலஞ்சலம் - வலம்புரிச் சங்கு 10 0 0 தன்னைச் சூழ்ந்துவிளங்கும் சங்கு H 37 7 சசயல் - மென்மை. 235, 351 சால்பு:மன அமைதி (நற்குணம் 25 சாலும் அமையும், போதும் 392 சிக்கனவு - திண்னனவு இரக் கம் இன்மை 34 3 சிதைக்கும் - கெடுக்கும் 27.2 சிந்தாகுலம் - மனக்கலக்கம் 27 6 H சிந்தாமணி நினைத்ததைக் கொடுக்கும் தெய்வலோக மணி 40 0 சிவந்த - கோபித்த 2 O 9 சிவன் . எவ்வுயிர்க்கும் எப் பொழுதும் நன்மையைச் செய்பவன் § 5 8 சில்லோதி - சில் - நுண்ணிய கூந்தல் I 9 G - சிலம்ப-மலையினை உடையவனே 80 சிற்பம் - நுண்தொழில் 3 O 5 சிறை - அணை 2 B 8 சிறைப் புறம் ஒதுக்கிடம், வேலிப்புறம் I 37 சின்னப்படும் . பொடிபடும் 384 சின்மொழி . சிலடிாகிய மொழியை உடையான் of 4 J தி. கோ. ஒ.-24 369 சீர்த்தி - புகழ் 2 3 4. சீலம் ஒழுக்கம் 27 சுணங்கு - மாமை நிறம் 96. அழகு தேமல் 194,283 சுணங்கு - அழகு தே மல் 194 சுவல் - கழுத்து. தோளின் மேல் பாகம் 243, 3 89 சுளியா - வெகுளும் I I I சுற்றம் - ஆயம் 17 சுற்றும் முற்றும் முழுதும் 43 சூது - சொக்கட்டான் காப் 283 சூர் (சூருறு சோலே)- தெய்வம் பொருந்தும் சோலை தெய்வப்பெண்களில் ஒரு 176 சாதி I 82 சூழ் - சூழ்ந்த மாலை 7. 9 சுருண்ட 9 ፰ சூள் ஆணை 28 0. செகுத்தும் . கெடுத்தும் 28 7 செம்மலுாரன் - தலைமையை உடைய ஊரன் 36 9. " செய்ம்முகம் - வயலிடம் & 5 G செயிர் - வருத்தம் I 9 | செல்ல கழல 2 G3 செல்லல் - இன்னுமை, துன்பம் 5 0, 181, 192, 3,54, 274, 280, 300, 348 நோய் 3 & 8 செல்லும் - அடையும் I of 5. செல்வு இருமுது குரவராற் கொண்டாடப்படுதல் 2 of G செவ்வி - சிவப்பு நிறம் J. G.; செழுங்குலே - முதிர்ந்த குலை 250 செழுமி - வளவிய 3 9 si செறிகடல் - செறிந்த கடல், செறிவு - எல்லை கடவா நிலைமை I 79 சென் ருர்-புணர்ந்துபோயிஞர் 288 சென்று அடைந்து. 24; போப்ப்பரத்தலால் 251. கழிந்து J 6 o'