பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/456

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) சில அருஞ்சொற்களும், பொருள்களும் மெய்ப்பாடு - புறத்துக் கண்ட தோர் பொருள் காரண மாக நெஞ்சின்கட் டோன் நிய விகாரத்தின் விளைவு மெய்ப்பாடு-எண் வகை: நகை, அழுகை, இளிவரல், மருட் கை, அச்சம், பெருமிதம், உவகை, வெகுளி என்பன. மேதகவு - தக்க ஒழுக்கம் 244 EI - கருமை 1 99, 386 இருள் 2. G E மொய்-செறிவு,பெரியது 169, 262 வலிமை 8.1, 277 நெருங்கிய 3 to 6 மோட்டங் கதிர்முலை - பெரிய, அழகிய கதிர்ப்பை உடைய முலை 畢 I 56 யாப் - மாதா H 289, 291 தாய் | 374யாவையுமாம் ஏகம்-பராசக்தி 71. யாழுடையார் - கந்தருவர் 7 வட்கார் நிரை - பகைவர் கூட்டம் I 52 வட்கி - கூசி I I fi வடிவு - அழகு I o J வண் - வளவிய 2 9 5 வண்டிானம் - (1) நீர்க்கோழி, - (2) நாரை வகை I 8 9 வம்பு - (1) காலம் அல்லாத காலத்து மழை (2) புதுமை I 59 வயம் - வலிமை I 75 வேட்கை ዻ Š .. வரம்பு - எல்லை 25 I i. தகவு, தகுதி 37 7 வருத்தம் - விளையாட்டு G 2 வல்சி - உணவு T 253, 264. வல்லை - விரைய of 5 & வலக்காரங்கள் - விரகுகள், 2 27 * (தந்திரம்) வள்துறை - வளவிய கடல் 380 375 வள்ளி . (1) வள்ளிக் கொடி (2) குறிஞ்சிநிலப் பெண் I 2 & வள்ளை - உலக்கைப் பாட்டு 221 வளாய் (வளாய்தல்)-விரவுதல் 69 வன் - பெரிய 2.77 வன்புறை - வற்புறுத்தும் சொற்கள் I fi வன்னி - வன்னித் தளிர், தி 3 17 வாங்கு - வளைந்த 4 5 வாம் . வாமம் - அழகு 263, 344 வாய் - இடம் (சரிவாய்) 15 6. 7" (F வாய்தரு - வாய்ந்த 42 வாய்தலின் - இடம் தருமாயின் 80 வாவல் - வெளவால் 3 75 வார் . நீண்ட & 6 G வார் கழல் - நீண்ட கழல் 2 9 5. வாள் - ஒளி 15 3, 183 L'É!!_. 3 O I வாளரிக்கண் - வாள்போலும் = செவ்வரி படர்ந்த கண் 22 5 . cfr அர மங்கையர் - அர"חוה மங்கையரின் மேலாகிய உருப்பசி, திலோத்தமை முதலாயினர் L 3-7. I வான்கழி . (1) சிவலோகம் (2) ஆகாயத்தைக் கடந்து நிற்றல் 85 விண்டு - பிளந்து 24 விடலை . (1) பாலைநிலத் தலை வன், (2) ஆண்மகன், வீரன் 2 I & வித்தகம் . சதுரப் பாடு I 0 G விதிர் விதிர்த்து - நடுங்கி I 0.2 விம்மிக்கலுழ்ந்து - பொருமி அழுது 36 6 வியல் - அகன்ற 27 7 ஒத்து, இய்ைந்து зод, விரிநீர் . கடல் E I 7