பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/458

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோவையா ij கொளு அருஞ்சொற்பொருள் அகரவரிசை (எண் : அயர்வு - வருத்தம் II அயலுரை - அப்பால் வந்து உரைதல் * I 3 7 அரத்தம் - சிவப்பு . & 72 அரத்த வேல் - சிவந்த வேல் 377, § 99 அரவக்கழல் .ஆரவாரிக்கும் . கழல் . I 5 4, 155 அரவரு நுண்ணிடை பாம்பின் படம்போன்ற அல்குல் சேர்ந்த நுண்ணிடை & I அரவன் - பொன்திகழ் அரவன். அழகிய சிறந்த பாம்பை == உடையவன் ዻ 54 அழலுறுகோதை விழுமுறு பேதை - அக்கினியைச் சேர்ந்த மாலைபோல் வாடிய நாயகி 2.74 அழுக்கம் - வெறுப்பு J 9.1 அழுக்கம் - வருத்தம் 157, 360, 3 9 I அழுங்க கவலைப்படி 3 & 5 அழுங்கல் தக்கம் 29 அழுங்ல்ை சென்றது - மயக்கம் அடைந்தது 3 15 அழுங்கியது - வாடியது 276 அழுங்குதாய் - கிலேசிக்கின்ற தாய் H 249 அளவு அளாயவள் . மிகவும் கலந்தவள் I # 5 ஆடற்குரவு அசைந்த குரவு 2.41 ஆதரம் - அன்புடமை Is, 7 தி. கோ ஒ.--25 கொளு எண்) ஆயிழை பங்கன் - உமாதேவி பங்களுகிய மகாதேவன் இகல் அடுவேல் - மாறுபட் டாரைக் கொல்லும் வேல் 260 இணர்த்தார் . கொத்துமாலை 3 + 4. இகுளை தோழி 3 07 இவ்வாறு இயங்கல் - இவ்வழி 2 4 5. யில் வாராதே கொள் I 2 & இழுக்கம் - குற்றம் I 57 இன்னல் - துயரம் 287, 347 உரத்த குவேல் - வலிபெற்ற வேல் 寻5芝* உழையர் பக்கத்தே நின்றவர் 3 64 ஊசல் ஊஞ்சல் I 6 - எவ்வம் - கிலேசம் 2 & 4 ஐ அரிக்கண் ணி - அழகிய வரி படர்ந்த கண்ணே உடை பவள் 1. 49 ஐயர் - அண்ணன்மார் I 3 5 ஒத்தது ஒவ்வாது பொருந்த வும், பொருந்தாமலும் 25 & ஒம்படுத்தது பரிகரித்துக் கொள்ளென்று கையடை ஆக்கியது 2 I of கட்டு கட்டுவித்திக்கு உரைத்த கட்டு வைத்தல் 2 & 3" கட்டுரைத்தது - சொன்னது 370, 37 I கட்டுவித்தி - கட்டுப்படுக்கும் அவள் 輯 2 & 5 கடம் - காடு 219, வழி, 222. 237, 23 &