பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ெேநறி) ஒப்புமைப் பகுதி உஇ 1. சுழியாவரு பெருர்ே சென்னி வைத்து' சுழித்த வார் புனல் கங்கை சூடி. - சம்பந்தர்-தேங்கூர் 2-93-5. 12. மதியூர் கொள் வெற்பின் மொய்யார் வளரின வேங்கை பொன் மாலையின் முன்னினவே” வேங்கையும் ஒள்ளினர் விரிந்தன, நெடுவெண் திங்களும் ஊர் கொண்டன்றே. -அகநானூறு 2-16-17. குறிப்பு :-மதியூர் கொள்ளுதல் குறைவின்றி மண்டலமாக வொளி பாத்தல். மதியூர் கொளும் நாளிலும் வேங்கை மலரும் நாளிலும் வரைதல் மரபு. 204. வல்சியின் எண்கு வளர்புற்று அகழ மல்கும் இருள் வாய்சி செல்வரி தன் அறு' (1) இட்டில் இரும்புழை இருளிய பொழுதே பட்டி உளியம் கொட்கும் ஆங்கே பொற்ருெடி உண் கண் நீர் நில்லாவே வெற்ப! வாரல் வியன்மலை யாறே. (யாப்பருங்கல விருத்தி, மேற்கோள் செய்யுள்) (2) பரல்வெங் கானத்துக் கோள்வல் உளியமும் கொடும் புற்று அகழா. -சிலப்பதிகாரம் 13. புறஞ்சேரியிறுத்த காதை 4-5. (3) பெருங்கை எண்கினம் குரும்பி தேரும் புற்றுடைச் சுவர புதலிவர் பொதியில். -அகநானூறு 307. (4) கவிதலை எண்கின் பரூஉமயிர் ஏற்றை இரை தேர் வேட்கையின் இரவிற்போகி. -நற்றிணை 325. 209. கேழ் ஏவரையும் இல்லோன்' (1) இணங்கிலா ஈசன். -திருவிசைப்பா 4-1. (2) தன் ஒப்பிலாத் துாயவன். -சம்பந்தர் 1-113-2. (3) தன்னை நேர் ஒப்பிலா தலைவன். -அப்பர் 5 -46-4. (4) தன் ஒப்பிலானை. -சுந்தரர் 68.1. 269. வரிக் கண்ணியை ேவருட்டி' (1) மிகப்பல வருட்டி (பல செய்ல்களால் மிக வயமாக்கி) -பெருங்கதை 2-10 -74. (2) வருட்டின் திகைக்கும். -திருக்கோவையார் 270.