பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/461

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 வரைவு கடாயது - வரைவை வற்புறுத்திச் சொன்னது வரைவு கடாவி - வரைந்து கொள்ளும்படியை முடுக்கி 257 வழக்கு வழங்கும் இயல்பு 204 வன்கறை குருதிக்கறை 27 5 வன்புறை - வலியுறுத்தும் வார்த்தை I 5 வன்புறை அழிந்தவள் வலி யுறுத்தல் இழந்த நாயகி 376 வாடா ஆடல்-குறையாஊடல் 394 வாரம் - அன்புடமை 5 § 7 வான்தகை மடந்தை-பாலியத் தகைமைப்பாட்டை உடைய I & I திருக்கோவையார் ஒளிதெறி விரை - திவ்யகந்தம் 25 9. விளைவிலள் - விளைவை அறியாள் 10 of விழுத்தகை - விழுமிய தகுதி உடைப 3. G D வீங்கு மென்முலை - பொழுதுக் குப் பொழுது விம் முகின்ற முலை |-- 1 4 & வெரீஇ . பயப்பட்டு 2 & 9 வெருவரு - பயப்படுகிற 2 & 9 வெறித்தலை . வெ.பாட்டு இடம் H = 2 & 9 வெறிப்பூ - நறுநாற்றத்தை நாயகி 3 & 9 உடைய பூ 6 4. * வியல் அகலம் 277 வைல்ேபல் - கூரி யவேல் 3 8 ፭

  • வியலென் கிளவி அகலப் பொருட்டே-தொல் சொல்.