பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ.அ ஒளிநெறி முற்சேர்க்கை (திருக்கோவையின் 286. வெண் மறி யறுக்க' சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து... வேலன் தைஇய வெறியயர் களனும். - திருமுருகாற்றுப்படை 218.222. 3 48 பார்க்க. 390. கண்டல்' கண்டல் (கண்டகங்காள்) முண்டகங்காள், ட அப்பர் 5.83-2; 6-12-8; 4. 12-2. 'தில்லைக் கூத்தனதாள் முடிக்க லராக்கும் மொய் பூந்துறைவன' 7 8, 18 1 பார்க்க. 391. 296. பூரண பொற்குடிம் வைக்க’ பூரண பொற்குடம் பொலிய இரீஇ. -பெருங்கதை 2-3-2 0. 803. பொட்டினியான் நுதல் போயிறும் பொய் போல் இடை என' திருநுதல் திலகமும் சுமத்தல் ஆற்ருள். -பெருங்கதை 5-1-139. 304. தெய்வம் பணிந்தறியாள்' தெய்வம் தொழாஅள் கொழுநன் ருெழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை. -திருக்குறள் 55. 3.0 6 பார்க்க 305 பொற் பக்தி யன்ன சடை பொன்பக்தி' (1) பொன் திரண்டன்ன புரிசடை. (2) பொற்பு அந்தி அன்ன சடை சந்தி வட்டச் சடை. அந்தியில் (பிறைசேர் அழகிய சடை. -திருவிசைப்பா-கருவூர் 3.10. L H. 306. மூவல் அன்ளுைம் மற்ருேர் தெய்வ முன்னலளே’ (1) 304 பார்க்க. -சம்பந்தர் 1.77-1. அப்பர் 4-113 - 5. (3) 89 பார்க்க.