பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. திப் புரை அறிவாம் சிவனென ஆன்ருேர்களாற் பாராட்டிப்பெறும் நிருவாதவூரடிகளாகிய மணிவாசகப் பெருமால்ை இயற்றப்பெற்ற திருவாசகமும் திருக்கோவையாரும் சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் எட்டாவது திருமுறையாக அமைந்து விளங்கு கின்றன. திருவாசகத்திற்கு அடுத்தபடியாகத் திகழ்வது திருக் கோவையார். இக்கோவை வெளிப்பார்வைக்குச் சிற்றின்பப் பொருளேத் தந்து சிற்பதுபோற் காணப்பெறினும் உண்மையாக அமைந்துள்ள் இதனுடைய உள்ளுறை பொருள் பேரின்பகி கருத்துப் பொருந்தியதாகும். கூத்தப்பிரான் மணிவாசகரிடம் அந்தணசி சிறுவராகப் போந்து திருவாசகத் திருப்பாடல்களே எழுதியிருளியதுடன் 'கூத்தப்பிரான்மீது கோவையொன்றும் பாடுக' என்று கAட8ள யிட்டருளியதைத் தலைமேற்கொண்டு மணிவாசகப்பெருமான் திருக்கோவையாரைப் பாடியருளினர். தமிழ் மொழியில் இஞ் ஞான்று விளங்குங் கோவைகட்கெல்லாக் தலைமைத் தன்மை வாய்ந்த சிறப்புடையதாய் வேறு கோவைகள் பெருத உயர்வுச் சிறப்புணர்த்தும் ஆர் விகுதியையும் பெற்றுத் திருக்கோவையாசி" விளங்குகின்றது. "தேவார ஒளிநெறி' என்னும் கல்ப்பில் திருஞானசம்பந்தம் தேவாரப் பதிகங்கட்கு --օo ւերատոհ* மூன்று பகுதிகளும், விருகாவுக்கரசர் தேவாரப் பதிகங்கங்கு கo.அசு பக்கங்களில் இரண்டு பகுதிகளும், சுந்தரர் தேவாரப் பதிகங்கங்கு எசe