பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

El-O ஒளிநெறி முற்சேர்க்கை (திருக்கோவைசூர் (4) 372 பார்க்க. குறிப்பு:-வன்னி=1 தி, வன்னிப் பச்சிலை. 318. என்போதரவு' புகுவதாவதும் போதரவு இல்லதும். -திருவாசகம் 5-3 6. 324. காங்களும், பாந்தகிளப் பாரித் தலர்ந்தனவே. (233)(1) கொண்டல் கண்டன் குழையெழில் நாண் போன்றிக் கடிமலர்க் காந்த ளும் போந்து. -திருக்கோவையார் 32 75. (2) மொய்ம்மலர்க் காந்தளைப் பாந்தளென் றெண்ணித் துண்ணென் ருெளித்துக் கைம்மலராற்கண் புதைத்துப் பதைக்கு மெங்கார் மயிலே. -திருக்கோவையார் 233 . (3) காந்தளங் குலையினே யருமணி அவிர் உத்தி அரவு நீருணல் செத்துப். -கலித்தொகை 4.5 (குறிஞ்சி) (4) அரவின் அணங்குடை அருந்தலே பை விரிப்பவை போல் - பல் துடுப்பெடுத்த அலங்கு குலேக்காந்தள். - அகநானூறு 108. (5) i கோடலங்கூர் முகை கோளரா நேர் கருத. -அகநானூறு 9. ii காந்தள் கடிகவினைப் பாம்பென ஒடி. -திணைமொழி ஐம்பது 3. (6) வண்டுடுப்பாய்ப் பாம்பாய் விரலாய் வளை முறியாய் வெண் குடையாந் தண்கோடல் வீந்து. -திணைமாலை நூற்றைம்பது 1193 (7) மலர்க் காந்தளங் குறி பையரா விரியும். -சம்பந்தர் 2-53.7. 327. புயல் ஓங்கு அலர் சடிை ஏற்றவன்' H 240 பார்க்க. 352. 'முனிவரும் மன்னரும் முன்னுவ பொன் ன்ை முடியும்' (1) எல்லாம் பொருளில் பிறந்துவிடும். -நான்மணி 5. (2) பொருளான மெல்லாம். -திருக்குறள் 1 00 2. (8) பொன் பொருட்டினல் யாவும் உண்டாம். -கந்தபுராணம் 2-1-7 .