பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:ஒளிநெறி முற்சேர்க்கை (திருக்கோவை تهیه گی குறிப்பு:-வட நாட்டார்க்கே யன்றித் தென்னட்டாருக்கு நற்கதி இல்லையென யாரோ நர்லடியார் காலத்தில் சொன்னதைக் குறித்து இப்பாட்டு பாடப்பட்டது போலும். இதைத்தான் மணிவாசகர் தென் மாத்திச்ை வசை என்கின்ருர் போலும். . "----- * * ш н . . . . # I 340. பிரியார் என இகழ்ந்தேன் முன்னம் யான், பின்ன எற்பிரியின் தரியாளென இகழ்ந்தார் மன்னர் தாம்.... அம்பலத்தோன்....அருள் இலர்கோல் அன்ன என்ன அழிவித்தவே (1) செல்வா ரல்லரென் றியானிகழ்ந் தனனே ஒல்வா ளல்லளென் றவரிகழ்ந் தனரே ஆயிடை இருபே ராண்மை செய்த பூசல் நல்லராக் கதுவி யாங்கென் . அல்ல னெஞ்ச மலமலக் குறுமே. -குறுந்தொகை 43. (2) செல்லா ரவரென பாணிகழ்ந் தேனே ஒல்லா ளிவனெண் வொழிந் தனர் நல்லெழி லுண்க ணலியுமென் னெஞ்சே. -தமிழ்நெறி. மேற் (3) செல்லர்.ரவர்ென்றியானி கழ்ந்தேன் சுரஞ்செல்லத்தன்கண் ஒல்லா விவளென்.றவரிகழ்ந் தார் மற்றுவை யிரண்டும் | |- க. ச து" + __ - கொல்லா ரயிற்படைக் கோனெடு மாறன் குளந்தை வென்ற வில்லான் பகைபோலென துள்ளந் தன்னை மெலிவிக்குமே." -பாண்டிக்கோவை. 342. ஒட்டரும்' "(1), ஒலி கடல் ஒட்டந்து. -சம்பந்தர் 2:10.2-6. (2) ஒட்டந்தாள். 343. காய்வயினுள்ள குணமும் இல்லேன' (1) நாயினும் கடைப் பட்டேன. m -அப்பர் 4-76-6. -இராமாயணம்-சூர்ப்ப 121. (2) நாயிற் கடிையாம் நாயேகன. -திருவாசகம் 338. 343. பேய்வயினும் அரிதாகும் பிரிவு (1) 144 பார்க்க. * (2) இன்னதே பேயோடானும் பிரிவு. -பழமொழி 126. 343. திவயின் மேனியன்’ (1) தீயிஞர் திகழ் மேனியாய். -சம்பந்தர் 2.77.5.