பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புமைப் பகுதி உஇ اثار اد) ۱۱۱ را (3) பொய்யா மலரிற் பிறிதாயினளே. -சீவகசிந்தாமணி 1960. (4) புடையமை பொலிந்த வகையமை செப்பிற்.... கமம் நறும் பூ. -மதுரைக்காஞ்சி 42.1-3. (6) செப்புவா யவிழ்ந்த தேம்பொதி நறுவிரை நறுமலர். -சிலப்பதிகாரம் 22-121. (n) . பித்திகக் கோதை செப்புவாய் மலரவும் 1. பூத்தகைச் செப்பும். -பெருங்கதை 1-3 3-7 6, 3-5-7 8. 1 ) வகைவரிச் செப்பினுள் வைகிய மலர்போல் த கை நலம் வாடி. -மணிமேகலை 4.65 6. (8) வகை வரிச் செப்பினுள் வைகிய கோதையேம். -கலித்தொகை 68.15. (b) காமவி லேகையுங் கற்பக மாலையும் சேம மணிநகைச் செப்பினு: ளேந்துபு. -சூளாமணி-மந்திர-56. ா - . இராத் திசை போம் பறலியல் வாவல் பகலுறை மாமரம் போலும்' (1) பசைபடு பச்சை நெய் தோய்த் தன்ன சேயுயர் சினைய மாச்சிறைப் பறவை பகலுறை முதுமரம் புலம்பப் போகி. -அகநானூறு 244.1-3. (2) நெடுநீ ராம்ப லடைப்புறத் தன்ன கோடுமென் சிறைய கூருகிர்ப் பறவை அகலிலைப் பலவின் சாரன் முன்னிப் பகலுறை முதுமரம் புலம்பப் போகும். -குறுந்தொகை 352. 1 கிகாக்கின் இறகு அது அணிந்து கின்று ஆடி' கொக்கிருந்த மகுடத்து எம் கூத்தன். -அப்பர் 6-7.9.2. ', . 'பள்ளம் புகும் புனல் போன்று' o பள்ளம் தாழ் உறு புனலின் கீழ் மேலாக.-திருவாசகம் 5.21. '!). கள்ளம் புகு நெஞ்சர் காணு இழை' கள்ளமுள்ள மனத்தவர் காண்கிலார். -அப்பர் 5, 8 0.6 '6. வளரர் கின் வாய் மெய் கொண்ட அன்பினர் என்பது என்'