பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை பக்கங்களில் ஒன்றும் திருவாத உசடிகள் திருவாய் மலர்ந்தருளிய திருவாசகத்திற்கு க சசு பக்கங்களில் ஒன்றும் ஆக ஏழு பகுதிகள் திருமுருகன் திருவருட்செல்வராக விளங்கும் சிவத்திரு தணிகைமணி டாக்டர் வ. சு. செங்கல்வராய பிள்ளை எம்.ஏ. அவர்களால் எழுதப்பெற்றுக் கழக வாயிலாக வெளிவந்திருக் கின்றன. இப்பொழுது மணிவாசகப்பெருமார்ை அருளிய திருக் கோவையாருக்குத் திருக்கோவையார் ஒளிநெறி' என்னும் தலைப்பில் மேற்படி பெரியார் அவர்களாலேயே எழுதப்பெற்று வெளியிடப்பெறுகிறது. திருக்கோவையாரைப் படிப்பவர்கட்கும் ஆராய்ச்சி செய்பவர் கங்கும் பயன்படும் வகையில் திருவாசகத்தைப்போல் ஒப்புமைப் பகுதி முன்னர் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன்பின் சிவபிராம் பகுதி திச தலைப்புக்களிலும், தில்லே முதலாம் தலப் பகுதி: அகப்பொருட்பகுதிமுதலியன பற்பல தலைப்புக்களிலும் அமைந்து விளங்குகின்றன. மூவர் தேவாரப்பதிகங்கங்குக் திருவாசகத்திற்குக் தனித்தனி ஒளிநெறிக் கட்டுரை நூல் வெளியிட்டிருப்பதைப்போல் இத் திருக்கோவையாருக்கும் ஒளிநெறிக் கட்டுரையும் வெளிவருகிறது. அகவை முதிர்ந்து கூனிக் குறுகியிருக்கும் இக்காலத்திலும் இத்தகைய அரும் பணியைச் செய்து வரும் பேரியாரவர்கள் இன்னும் பல்லாண் டிவ்வுலகில் வாழ்ந்து தெய்வத் தமிழ்த் தொண்டு செய்யும்படி திருத்திவிகை முருகப்பெருமான் திரு வருள் புரியுமா.அ அப்ப்ெருமானே வேண்டிக்கொள்கிருேம். சைவசித்தாந்த நூற்பதிப்புக் 5Väಸ.