பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை "பைந்தமிழ் நவின்ற செந்நாப் புலவன் ஐந்தின்ண யுறுப்பி ற்ைபொருள் பயக்கும் காமஞ் சான்ற ஞானப் பனுவற்குப் பொருளெனச் சுட்டிய வொருபெருஞ் செல்வ' என வியந்து கூறியுள்ளார். தேவார விளக்கமாக எழுதிய ஒளிநெறியைப்போலத் திருவாசகத்துக்கு ஒர் ஒளிநெறியும், அதன் கட்டுரையும் திருவாசக முகவுரையை யான் கூறியதுபோல இறைவன் திருவருளாலும், கழகத்தின் ஆட்சியாளராம் திரு வாளர் சுப்பையா பிள்ளை அவர்களின் பேரன்பினுலும் 1967 ஆம் ஆண்டு வெளிவந்தன. இப்பொழுது அவர்களின் அன்பே திருக்கோவையார் ஒளிநெறியாம் இந் நூல் வெளிவருவதற்குக் காரணமாக அமைந்தது. எனக்கு 86-க்கு மேல் வயதாகி கோய்க்கிடையே பட்ட கிலையில் திருக்கோவையார் ஒளிசெறியும், கட்டுரையும் எழுதப் பAடன. ஆதலின் பிழைகள் என்னே அறியாமல் இருக்கக் கூடும். அவை தமைப் பொறுத்து கற்பொருளேயே கொள்ளுமாறு வேண்டுகின்றேன். அன்பர் சுப்பையா பிள்ளே அவர்களுக்கும் என் கன்றி பெரிதும் உரித்தாகும. எனே ஆளும் தணிகை எம்பெருமான் திருவருள் இப்போது (9 ஆம் திருமுறை) திருவிசைப்பா ஒளிநெறியும், கட்டுரையும் எழுதும்படி வைத் அள்ளது. அவர் திருவருளால் முடிவு பெறவேண்டும். சென்னை, அனபன, 7.1 I-70 வ. சு. செ.