பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கிளவியும் துறையும் திருக்கோவையார் என்னும் இவ்வகப்பொருள் நூல் 25 கிளவிகளை யும் (அதிகாரங்களையும்) 380 துறைகளையும் கொண்டு 400 பாடல்களால் அமைந்துள்ளது. ஒரு துறைக்கு ஒரு பாடலாகவும், சிற்சில துறைகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பாடல்களாகவும் அமைந்துள்ளது. அவ்வாறு மேற்பட்ட துறைகள் 16. ஒன்றுக்கு மேற்பட்ட அதிகப்பாடல் 20. அவற்றின் விளக்கம் பின் வருமாறு: துறை பாடல்களின் ஒன்றுக்கு மேற் எண் பட்ட அதிக பாடல் 1. அறத்தொடு நிற்றல் 225, 29 0 I 2. ஆயத் துய்த்தல் 47, 124 I 3. ஆற்ரு துரைத்தல் 7 J, 169 I 4. இடத்துய்த்து நீங்கல் 11 9, 163 I 5. உள்மகிழ்ந்துரைத்தல் I 23, 35 I I 6. கலவி கருதிப் புலத்தல் 36 6, 392 I 7. கவன்றுரைத்தல் 24, 22.7, I 8. குறிப்பறிதல் 82, I 11 I 9. குறியிடங் கூறல் 116, 154, 210 2 10. தளர்வகன்றுரைத்தல் 40, 1 64 I 11. தேர் வரவு கூறல் 295, 326, 349 2 12. பிரிந்தமை கூறல் 27.1, 3 16, 3.38 2 13. பிரிவு நினைவுரைத்தல் 3 09. 33.3 H 14. மருங்கணைதல் 45, 121, 165 2 15. முகிலொடு கூறல் 3.29, 348 I 16. வரவுணர்ந்துரைத்தல் I 60, 192 I ஆக 20