பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 சிவபிராற் பகுதி (திருக்கோவையார் நள்ளார் அரணம் தீங்கு வளைத்த வில்லோன் 357 முப்புரம் செற்றவன் 18 மேல் வரும் ஊர் எரித்த நெருப்பர் 143 வரை அன்று ஒருகால் இருகால் வளைய திமீர்த்து வட்கார் நிரை அன்று அழல் எழ எய்து நின்ருேன் 152 வில்வினை மேருவில் வைத்தவன் 26 (3) உரவு ஊர் 137 குறுகலர் ஊர் 13 துணையூர் 372 மேல் வரும் ஊர் 143 ஊர் (4) புரம் உம்பர் பதைப்பப் படரும் புரம் 2 I 3 செயிரொன்று முப்புரம் 18 புரங்கள் 4 புரம் 133, 213, 321, 378 முப்புரங்கள் 312 முப்புரம் 18, 280 விண்வாய்ச் செயிரொன்று முப்புரம் I 8 (5) இதில் அரண் 161 அரணம் 3.57 இரும்பு உறுமாமதில் 167 எயிற்குலம் மூன்று 36 பொன் இஞ்சி 167 மூ எயில் 55, 190 வெள்ளிப் புரிசை 167 (6) அம்பு ஏ விளையாடி 133 I ஒற்றைக்கணை 55 கனலூர் கணை 372 புரத்தில் தீ விளையாட நின்று ஏ விளையாடி 133 வட்கார் நிரை அன்று அழல் எழ எய்து நின்ருேன் 152 (7) வில் அரண் எரி கூடக் கொடும் சிலை கொண்ட அண்டன் 161 இறைவில் குலாவரை ஏந்தி வண் தில்லையன் 266 எய் குன்றவார் சிலை 223 ஒற்றைச்சிலை (மேருமலை) 190 காய்சிலே 114 கொடும் சிலை 161 Թ3:ս 1 1 4, 1 6 1 தெவ்வரை மெய் எரி காய்சிலை 114 நள்ளார் அரணம் தீங்கு வளைத்த வில் 3.57 பகை செகுக்கும் குனிதரு திண் சிலைக்கோடு 98 பொருப்பு வில் ஏந்தி 321 மேரு 26 வரை அன்று ஒருகால் இருகால் வளைய 15.2 வரை ஏந்தி 266 வரை உற்ற வில்லி 174 வில் குலாவரை ஏந்தி வண்தில்லை பன் 2 பி 6 | வில்வினை மேரு 26 விற்பா விலங்கல் எங்கோன் 310