பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிதெறி) (4) திங்கள் எழில் மதிக்கீற்று 50 கதிரேய் சடை 243 கலைச்சிறு திங்கள் மிலேத்த 25 சடை முடிமேல் கணித் திங்கள் வைத்த 5 6 சடை மேற்பணி தருதிங்களனி யthபலவri 8 சடை வெண் மதியன் 392 கடர்த் திங்களங்கண்ணி 201 செஞ்சடை வெண் மதியன் 392 செழுநீர் மதிக் கண்ணி 123 தாரென்ன ஒங்கும் சடைமுடிமேல் தனித்திங்கள் வைத்த 56 தாழ்சடை மேற்பணி தருதிங்களனி யம்பலவர் 9 8 பசும்பனிக் கோடு மிலேந்தான் 149 (5) பாம்பு சிவபிரான் சடையில் சூடுவன பணிச் சந்திரளுேடு (பாய் புனல்) குடும்பரன் 211 பனித்துண்டஞ் சூடும் படர் சடை அம்பலவன் 132 பனிதரு திங்கள் 98 பிறையும் அளியுறக் கொண்ட வன் 5 9 மதிக் கண்ணி 123 மன்போல் பிறையணி (மாளிகை) 22 so மாமதி 193, 381 மீன் துன்னிய செஞ்சடை வெண் மதியன் 392 வெண்சுடர் அம்பலவர் 33 6 வெண்மாமதி நின்று ஒளிறும் சடை முடியோன் 193 அரவு அணையும் சடையோன் 360 அரவும் பிறையும் அணியுறக் கொண்டவன் 35 9 ஆடரவு 381 பொங்கு அரவம் புன்சடை மிடைந்த மின்அணையான் 125 (6) மேகம் புயலன்றலர் சடை ஏற்றவன் 240 * புயல் ஒங்கு அலர் சடை ஏற்றவன் 327 (7) திங்களும் கங்கையும் பணிச் சந்திரளுேடு பாப்புனல் குடும்பரன் 211 (8) திங்களும் பாம்பும் அரவும் பிறையும் அணியுறக் கொண்டவன் 3 5 9 மாமதியின் அப்ல் வந்த ஆடர வாடவைத் தோன் 381

  • புயல் - மேகம்.