பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& சிவபிராற் பகுதி (திருக்கோவையார் 4. சிவபிரான் அபிடேகப் பொருள் 'அம்பலத்து அனலாடி'* 91 5. சிவபிரான் மங்கைபாகர் (அர்த்தநாரீசுரர்) உடையாளையும் மேனி வைத்தான் 257 உடையாளொடு ஒன்ரும் புலியூரன் 246 உமைகர் பங்கு அம்பலவன் 100 ஒராகம் இரண்டு எழிலாய் ஒளிர்வோன் 194 காதர ந் தீர்த்தருளும் ()ைதய்ல் வளர் மேனியன் 117 குயிலி தன்றே என்னலாஞ் சொல்லி கூறன் சிற்றம்பலத்தான் 285 tகுழல்வாய் மொழி மங்கை பங்கன் 94 கொங்கை பங்கன் 13 சிலம்பணி கொண்ட செஞ்சீறடி பங்கன் 54 சிலையொன்று வாள்துதல் பங்கன் சிற்றம்பலவன் 101 தயல் (தையல்) வளர் மேனியன் அம்பலத்தான் 117 தவளத்த நீறணி யுந்தடந் தோளண்ணல் தன்ைெரு பால் அவள் (அத்தளும் மகளுந் தில்லையான்) 112 தன்ளுேடு உவமை இல்லாதவளைத் தன் பால் வைத்த சிற்றம் பலத்தான் 5 1 தேமென் கிளவிதன் பங்கத் திறை 90 தையல் மெய்யிற் பிரியாமை செய்து நின் ருேன் 311 பெடை நடையோடு ஒளிறுற்ற மேனியன் 254 பொருப்பரசி பயலன் 240 மங்கை பங்கத்து இறைவன் 93 மங்கை பங்கன் 94, 3 22, 350 மாதிடங் கொண்டு அம்பலத்து நின்ருேன் 138 மாது உற்ற மேனி 174 மாவை வந்தாண்ட மென் நோக்கி தன் பங்கர் 200 மெல்லியல் பங்கர் 220 -

  • அனலாடி உளழி இறுதியில் வடவா மூகாக்கினியே மஞ்சனமாக ஆடுவார் மகாதேவர் (சிவபிரான்) தக்கயாகப் பரணி 33 2.

அனல் - நெருப்பு. I 'அங்கமே பூண்டாய் அனல் ஆடினுய் - அப்பர் 6.99-2 t (திருக்கும்ருலத்துத் தேவி பெயர்)