பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) சிவபிரான் அருள் 9 மோட்டங்கதிர் முலைப்பங்குடைத் தில்லை முன்னேன் 159 * யாவையுமாம் ஏகத்து ஒருவன் 71 யாழார் மொழி மங்கை பங்கத்து இறைவன் 93 யாழின் மொழி மங்கை பங்கன் 322, 35 0 வில் நிற வாணுதல் வேல்நிறக் கண் மெல்லியலை மல்லல் தன் நிறமொன்றில் இருத்தி நின்ருேன் 58 அர்த்தநாரீசுரரின் தரிசனத்தின் நன்மை மின்தொத் திடுகழல் நூபுரம் வெள்ளைசெம் பட்டுமின்ன ஒன்ருெத் திடஉடை யாளொடுஒன் ரும்புலி யூரன் என்றே நன்ருெத் தெழிலைத் தொழஉற் றனம்என்ன தோர்.நன்மைதான் (குன்றத் திடைக்கண் டனம்.அன்னை நீசொன்ன கொள்கையரே) 246 இது தலைவன் தலைவியொடு இயைந்து வருவதைக் கண்டு எதிர் வருவார் அவர் இருவரையும் தேவியுடன் ஒரு வடிவாய் விளையாடும் புலியூரன் (சிவன்) என்றே கருதி அவ் எழிலைத் தொழ நினைந்தோம். அந்நன்மை சொல்லாவ தொன்று அன்று என அவரியைபெடுத்துக் கூறினதாகும். 6. சிவபிரான் அருள் அம்பலத்து நின்ருடும் பிரான் கூத்தன் அருள் 18 அருள் 299 சிவன் செய்த சீரருள் 358 அம்பலத்து நின்ருேன் அருள் 365 அம்பலத்தோன் எவர்க்கும் அரியான் அருள் 340 அரசம்பலத்து நின்ருடும் பிரான் அருள் 299 அறைகழலோன் அருள் 307 அனலூர் சடையோன் அருள் 372 உம்பர் பெரு அருள் அம்பலவன் 2 5 2 கழியா அருள் வைத்த சிற்றம்பல வன் 26 1 காவியை வெல்லும் மிடற்ருேன் அருள் 3 of 9 கு. மு. அருள் 280 சிற்றம் பலத்தான் அருள் 51 சிற்றம் பலவன் அருள் 363 தில்லைத் தொல்லோன் அருள் 121, I 92. தில்லை மன்னன் கண்ணுரருள் 319 தில்லை மன்னனது இன்னருள் 347 தில்லையான் அருள் 180, 312, 3 69 பிரான் அருள் 299 * புலியூருடையான் அருளின் அளித்து பேதுருள் 27 9 [186 முன்னேன் அருள் 217 மொய்வார்சடையோன் அருள் 3 66 - வெள்ளிக் குன்றவர் குன்ரு அருள் 28 ()

  • யாவையுமாம் ஏகம் - பராசக்தி 71 உரை