பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பொன்னும் மணியும் பவளமும் போன்று பொலிந் திலங்கி மின்னும் சடை 189 பொன் பந்தியன்ன சடை 305 மதுத்தங்கிய கொன்றைவார் சடை ፵ 9 6 மாச்சடை 265 மின் அங்கு அலரும் சடை முடி 172 மின்னெறி செஞ்சடை 49 சிவபிராற் பகுதி (திருக்கோவையார் மின் துன்னிய செஞ்சடை 392 மின்னும் சடை 189 மொய்வார் சடை 170, 3 66 மொய்வார் சடை முடி 170 வளர் சடை 3 17 வன்னி வளைத்த வளர் சடை 3.17 வார் சடை 170 , 30 3 . 3 66, 3 9 Ց வீழ்சடைத் தீ வண்ணன் 256 16. சிவபிரான் தன்மை - பெருமை முதலிய (1) அச்சந் தீர்ப்பவர் காதரம் தீர்த்தருளும் ()ைதயல் வளர் மேனியன் 117 (2) அமுது அண்டர்க் கெல்லாம் (மருந்தும்) அமிர்தமும் ஆகும் முன்னேன் 27.2 அம்பலத்து அமிர்து 148 (4) அரியவர் அம்பலத்து அமிழ்து 141 அமுதே ஒத்து நின்ருேன் 106 (3) அரசு (தலைவர்) அம்பலம் சேர்மன் 268 எவர்க்கும் முன்னும் அரசு 299 திருச்சிற்றம்பலத்து மன்னன் 294 தில்லை மன்னன் 347 தில்லையின் மன் 274 புலியூர் மன் 222 முக்கண் மன் 28 அளவியை யார்க்கும் அறிவரியோன் 10 ஆள் அரிக்கும் அரிதாய்த் தில்லை யாவருக்கும் எளிதாம் தாளர் 225 உணர்ந்தார்க்கு உணர்வரியோன் 9 எவர்க்கும் அரியான் 340 என் சிரத்தின் உறுகால் பிறர்க்கு அரியோன் 126 பிறர்க்கு அரியோன் 126 புகுநர்க்குப் போக்கு அரியோன் 188 அருளுதல், கருணைபுரிதல் அன்பு அருளி 91 (5) நஞ்சம் அஞ்சி மறுகிவிண்னேர் பணியக் கருணை தரும் பரன் 195 மலவன் குரம்பையை மாற்றி யம்மால் முதல் வான ர் க் க ப் பால் செல அன்பர்க் குதவும் சிவன் 155