பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 71 அப்பர் தாயு மாய்எனத் கேதலை கண்ணுமாய் பேய னேனையும் ஆண்ட பெருந்தகை தேய நாதன் சிராப்பள்ளி மேவிய நாய னார்என நம்வினை நாசமே. மணிவாசகர் சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி! ஐயடிகன் காடவர் கோன் தாயனார் கழிந்தது நென்னற்றுக் கட்டுவிட்டு நாறி ஒழிந்தது உடல்இரா. வண்ணம்-அழிந்தது இராமல்.ஐயா! கொண்டுபோ என்னாமுன் நெஞ்சே! சிராமலையான் பாதமே சேர். 70. எறும்பியூர் எறும்பீசர்-நறுங்குழல்நாயகி. அப்பர் : 2. வழிபட்டநாள் :17-3-56, 12-1-86. இரயில் நிலையம்: திருச்சி-தஞ்சை வழி. கோயில் ஒரு சிறு மலையின் மீது இருக்கின்றது. மலையின் உயரம் சுமார் 60 அடி இருக்கலாம். அப்பர் பன்னியசெந் தமிழறியேன் கவியேன் மாட்டேன்; எண்ணோடு பண்நிறைந்த கலைகள் ஆய தன்னையும்தன் திறத்துஅறியாப் பொறியி லேனைத் தன்திறமும் அறிவித்து நெறியும் காட்டி, அன்னையையும் அத்தனையும் போல அன்பாய் அடைந்தேனைத் தொடர்ந்துஎன்னை ஆளாக் கொண்ட தென்னறும்பி-யூர்மலைமேல் மாணிக் கத்தைச் செழும்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.