பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘78 திருத்தலப்பயணம் சம்பந்தர் இலங்கையினன் முடிதோள்இற எழில்.ஆர்திரு விரலால் விலங்கல்இடை அடர்த்தான்இடம் வேதில்.:வின்று ஏத்திப் புலன்கன்தமை வென்றார்புகழ் அவர் வாழ்புள மங்கை அலங்கல்மலி அடையான்இடம் ஆலந்துறை அதுவே. 80. சக்கரப்பள்ளி (ஐயம்பேட்டை) சக்கரவாகிகரர்-தேவநாயகி சம்பந்தர் : : வழிபட்டநாள் : 29-2-56, 13-1-86. ஐயம்பேட்டை இரயில் நிலையத்திற்கு மேற்கே ஒருகல். சம்பந்தர் பாங்கினால் முப்புரம் பாழ்பட வெஞ்சிலை வாங்கினார் வானவர் தானவர் வணங்கிட ஓங்கினார் உமைஒரு கூறொடும் ஒலிபுனல் தாங்கினார் உறைவிடம் சக்கரப் பள்ளியே. 81. திருக்கருகாவூர் (திருக்களாவூர்) முல்லைவனேசுரர்-கரும்பனையாள் சம்பந்தர் அப்பர் : 1. வழிபட்டநாள் : 28–2–56; 13–1-66. ஐயம்பேட்டை இரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கு