பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 99. சம்பந்தர் அம்தண்மதி செம்சடையார் அம்கண்எழில் கொன்றையொ டுஅணிந்த அழகர்ஆம் எம்தம்.அடி கட்குஇனிய தானம்.அது வேண்டில்எழில் ஆர்ப தியதாம் கந்தமலி சந்தினொடு கார்அகிலும் வாரிவரு காவி ரியுளால் வந்ததிரை உந்திஎதிர் மந்திமலர் சிந்துமயில் ஆடு துறையே. அப்பர் சித்தம் தேறும் செரிவளை சிக்குஎனும் பச்சை திரும்என் பைங்கொடி பால்மதி வைத்த மாமயில் ஆடு துறைஅரன் கொத்தி னில்பொலி கொன்றை கொடுக்கிலே. 103. திருவிளநகர் துறைகாட்டு வள்ளலார்-வேயுறுதோளி சம்பந்தர் : 1 வழிபட்டநாள் : 3-7-57, 19-10-65. மாயூரத்துக்கு கிழக்கு 4 கல். சம்பந்தர் தேவ ரும்.அம ரர்களும் திசைகள் மேல்உள தெய்வமும் யாவ ரும்அறி யாததுஓர் அமைதி யால்தழல் உருவினார் மூவ ரும்.இவர் என்னவும் முதல்வ ரும்இவர் என்னவும் மேவ ரும்பொருள் ஆயினார் மேய துவிள நகர்.அதே.