பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு iii. கந்தரர் மாதி னுக்கு உடம்பு இடம்கொடுத் தானை, மணியினை பணி வார்வினை கெடுக்கும் வேத னை,வேத வேள்வியர் வணங்கும் விமல னை.அடி யேற்கு எளி வந்த துரத னை தன்னைத் தோழமை அருணித் தொண்ட னேன்செய்த துரிசுகள் பொறுக்கும் நாத னை.நள் ளாறனை அமுதை, நாயி னேன்மறந்து என்நினைக் கேனே. 116. கோட்டாறு (திருக்கொட்டாரம்) ஐராவதேசுரர்-வண்டமர்பூங்குழலி சம்பந்தர் : 2 வழிபட்டநாள் : 1-7-57, 18-10-கே. திருநள்ளாறு இரயில் நிலையத்திலிருந்து வடமேற்கே மூன்று கல். வெள்ளையானை வணங்கிய தலம் என்ப. சம்பந்தர் பஞ்சின் மெல்அடி மாதர் ஆடவர். பத்தர். சித்தர்கள் பண்பு வைகலும் கொஞ்சிஇன் மொழியால் தொழில்மல்கு கோட்டாற்றில் மஞ்ச னே!மணி யேம ணிமிடற்று அண்ண லே!என உள்நெ கிழ்ந்தவர் துஞ்சுமாறு அறியார் பிறவார்.இத் தொல்நிலத்தே.